Sunday, May 23, 2021

How to calculate your EB Bill on this month /How to pay EB Bill

 மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை நாமே கணக்கீடு செய்வது எப்படி?


Introduction :


தற்போது ஏற்பட்டுள்ளது கொரோனா பெருமைதோற்றல் நாட்டின் அணைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை பதிவு செய்ய மின்சார வாரிய ஊழியர்கள்  யாரும் வீடுகளுக்கு வர மாட்டார்கள் உங்களின் வீட்டு மின்சார பயன்பாட்டை நீங்களே உங்களின் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து  உங்களின் மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் அவர்கள் உங்களின் மின்சார பயன்பாட்டை online ல் பதிவு செய்வார்.

இதை எப்படி பதிவு கணக்கீடு செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

How to calculate EB bill :


உங்களின் வீடுகளுக்கான EB கட்டணத்தை  மின்சார வாரியம் online ல் பதிவு செய்த பின்னரே நீங்கள் மின்சார உபயோகா கட்டணத்தை செலுத்த முடியும்.

அவ்வாறு மிசார வாரியம் உங்களின் மின்சார உபயோகத்தை தெரிந்துகொள்ள நீங்கள் உங்களின் வீட்டு( Energy meter ) EB மீட்டரில் உள்ள மின் உபயோகா ரீடிங்கை புகைப்படம் எடுக்க வேண்டும்.

EB ரீடிங் எப்படி காண்பிக்கப்படும் என்பதை கீழே உள்ள பகைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


அதன் பின்னர் உங்களின் EB கட்டணத்தை பதிவு செய்யும் அட்டையை புகைப்படம் எடுக்கவும் அதில் உங்களின் மீட்டர் அட்டை எண் தெரியும்படி ஒரு புகைப்படமும் இறுதியாக உங்களின் மின் உபயோகா அட்டையில் கடைசியாக பதிவு செய்த ரீடிங்கையும் ஒரு புகைப்படம் எடுத்து உங்களின் whatsapp மூலமாக உங்களின் மின் வாரிய whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

உதாரணமாக கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கவும்.




  இவ்வாறு உங்களின் EB Reading யை அனுப்பும்போது மின்சார வாரிய ஊழியர்கள் உங்களின் மின் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து online ல் பதிவேற்றம் செய்வார்கள்.

அவர்கள் பதிவேற்றம் செய்த பின்னர் நீங்கள் ஏதாவது ஒரு online mobile application மூலமாக செலுத்திக்கொள்ள முடியும்.


How  to calculate EB BILL Calculater app :



உங்களின் மின் கட்டணத்தை நீங்களே தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டது download button யை click செய்து உங்களின் கட்டணத்தை தெரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment