Wednesday, May 5, 2021

PF Account Holders Good news New Update now

 PF Account New Update Good news



Introduction :

தற்போது நமது PF வாடிக்கையலர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்து ஒன்றை EPFO ஒய்வுதிய நிதி மேலாளர் வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் வருங்கால வைய்ப்பு நிதி திட்டத்தில் மரண காப்பிட்டு திட்டத்திற்கான நிதி சலுகைகளை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இவை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Death claim Amount Increased :

PF கணக்கில் வாடிக்கையாளராக இருக்கும் அனைவருக்கும் இந்த சலுகையானது பொருந்தும்.

நாம் எந்த ஒரு நிறுவணத்தில் பணி புரியும் காலங்களில் நமது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு அதனால் இறக்க நேரிட்டால் நமது குடும்ப உறுப்பினர்களுக்கு நம் இறப்புக்கான காப்பிட்டு நிதி 2இலச்சம் முதல் 6இலச்சம் வரையில் அவர்களால் claim செய்ய முடியும்.

தற்போது இந்த இறப்புக்கான பணத்தின் அளவினை அதிகப்டுத்தியுள்ளது.மத்திய நிதியமச்சகம்.


New  Death claim Amount Limit :


தற்போது இந்த இறப்புக்கான நிதி உதவிதொகையை குறைந்தது 2.5 இலச்சமாகவும் அதிகபற்றமாக 7இலச்சம் வரையில் claim செய்ய முடியும்.

இதற்க்கு முன்னர் இறப்புக்கான நிதி உதவி தொகை குறைந்தது 2இலச்சமாகவும் அதிகப்பற்றமாக 6 இலச்சமாகவும் இருந்தது குறிப்பிட தக்கது.

மேலும் இந்த திட்டமானது கடந்த பிப்ரவரி 15,2020 முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Death Claim Details :

இந்த முறையில் ஒரு பணியாளர்கள் பணியில் இருக்கும்போது அவர் இறக்க நேரிட்டால் அவரது  குடும்ப உறுப்பினர்கள்  குறைந்தது 2.5 இலச்சம் முதல் அதிக பற்றமாக 7இலச்சம் வரையில் நமது இறப்பிர்க்கான நிதி உதவி தொகையை claim செய்ய முடியும்.

EDLI  insurance விண்ணப்பிக்க குறைந்தது 12 மாதங்கள் தொடர்ச்சியாக பணியில் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இதற்க்கு குறைவான காலம் பணியில் இருந்தாவராக இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

மாறாக நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் இறக்க நேரிட்டால் இந்த சலுகையானது கிடைக்காது.உங்களால் இந்த திட்டத்தில் எந்த பணமும் claim செய்திட முடியாது.

தற்காலிக சலுகை :


இதே போன்ற இந்த சலுகையானது இதற்க்கு முன்னர் மத்திய அமைச்சகத்தால் 2018ல் குறைந்தபற்ற இறப்புக்கான நிதி உதவி தொகையை 2.5 இலட்சமாக அதிக படுத்தியது.

ஆனால் இந்த சலுகையானது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நடை முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இந்த திட்டமானது கடந்த 2020 பிப்ரவரி 14 லில் நிறைவடைந்ததாக அறிவிக்க பட்டது.

தற்போது இந்த திட்டமானது மறுபடியும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் உங்களின் உறவினர் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது பணியில் ஊருக்கும்போது இறக்க நேரிட்டால் இந்த திட்டத்தை எடுத்து கூறி அதற்க்கான நிதி உதவியை பெற்றுக்கொள்ள வலியுறுத்திங்கள்.


6 comments:

  1. நல்ல தகவல் சகோ...

    ReplyDelete
  2. Sir,consultancy la en I'd froof tappa vera company ku poi vittadu,adanal enudia of amount claim panna mudiala pls idarkkana solution sollunga pla

    ReplyDelete
  3. Nan anda companyil work panave illai,aanal service istory la anda company name add ayurukku, adanal of claim panna mudiala pls help pannunga

    ReplyDelete
  4. How to download new ammendment for pf site

    ReplyDelete