PF Account Bank KYC option didn't show my Account problem with solutions
Introduction :
இந்த பதிவில் நமது PF கணக்கில் KYC link செய்யும் பக்கத்தில் ஒரு சிலருக்கு bank
Kyc update செய்யும் பக்கம் கான்பிக்காது.
இதனால் bank KYC எப்படி update செய்வது என்கிற குழப்பமும் இருக்கும். இதற்க்கு
காரணம் browser ஆக இருக்கலாமோ என்கின்ற சந்தேகமும் உங்களுக்கு வரலாம். Bank kyc
எதனால் உங்களின் KYC பக்கத்தில் இல்லை என்பதற்கான முழுமையான தகவலை இந்த பதிவில்
பார்க்கலாம்.
Aadhar Not Linked UAN :
உங்களின் UAN யை login செய்யும்போது உங்களின் profile பக்கம் உங்களுக்கு
காண்பிக்கப்படும் அதில் உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா?
என்கிற தகவல்கள் அங்கு காண்பிக்கப்படும். உங்களின் ஆதார் எண்ணனது உங்களின் UAN
உடன் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களின் KYC பக்கத்தில் Bank என்கிற பக்கம்
காண்பிக்கப்படாது.
நீங்கள் உங்களின் KYC பக்கத்தில் உங்களின் வங்கி KYC யை இணைக்க விரும்பினால்
முதலில் உங்களின் ஆதார் உங்களின் KYC பக்கத்தில் Digitally verify
செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு verify ஆகாத பற்றத்தில் உங்களால் உங்களின்
bank kyc யை பதிவேற்றம் செய்ய முடியாது.
நீங்கள் உங்களின் kyc பக்கத்தில் உங்களுடைய ஆதார் அல்லது pan எண்ணினை இணைத்த பின்னர் தான் உங்களுக்கு வங்கி kyc காண்பிக்கப்படும்.
உங்களின் UAN பக்கத்தில் வங்கி kyc கான்பிக்க படாமல் இருப்பதற்கு இதுவே காரணம்
ஆகும்.
உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால் நீங்களும் முதலில் உங்களின் ஆதார்
எண்ணினை உங்களின் uan ல் இன்னையுங்கள் அதன் பின்னர் உங்களின் bank kyc update
செய்யும் பக்கம் காண்பிக்கப்படும்.
ஆதார் எண் இணைக்கப்பட்ட UAN ல் மட்டுமே BANK KYC யை புதிதாக பதிவேற்றம் செய்யவோ
அல்லது பழைய KYC யை மாற்றம் செய்யவோ முடியும்.
ஆதார் எண் இணைக்கப்படாத UAN ல் உள்ள BANK KYC யை மாற்றம் செய்யவோ அல்லது புதிதாக
பதிவேற்றம் செய்யவோ முடியாது.
>
நான் பிஎஃப் தொகை ஒரு லட்சம் பெற்றுவிட்டேன். எனக்கு இரண்டு பிஎஃப் கணக்கு உள்ளது இரண்டு கணக்கும் கிளியர் செய்யப்பட்டு விட்டதா இல்லையா என்று சரியாக தெரியவில்லை என்னுடைய நம்பரை தருகிறேன்9715074032 உங்களை தொடர்பு கொள்ள முடியாததால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு தேவையான செலவுகளை நான் கொடுத்து விடுகிறேன் உங்களுக்கு
ReplyDelete