Sunday, April 25, 2021

How to Find out your Region PF Office From your PF Member ID?

 How to Findout your Region PF Office From your PF Member ID


Introduction :


PF கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலருக்கும் அவர்களின் PF அலுவலக்கம் எது என்பது தெரியாமல் இருக்கும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றிய குழப்பமும் இருக்கும்.

இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள member ID-ன் முன் உள்ள முதல் 5 எழுத்துக்களை கொண்டு  உங்களின் PF அலுவலகம் எது என்பதை எளிதில் கண்டுபுடிக்கலாம்.

அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


Find out Our Region PF office using Region Code :

எந்த ஒரு PF Member ID எண்ணினை கொண்டு உங்களின் Region PF அலுவகத்தை எளிதில் கண்டுபுடிக்க முடியும்.

இதற்கு உங்கள் member ID யின் முதல் 5 ஆங்கில எழுதுகள் போதுமானது.

பின்வரும் Region code மூலமாக உங்களின் pf அலுவலகம் எது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

Member ID Sample :


TNMAS00223270001552063


Region Code with PF Office :

1.திருநெல்வேலி     -  MD/TNY/

2.மதுரை             -    MD/MDU/

3.திருச்சி        -      CB/TRY/

4. சேலம்        -     CB/SLM/

5. வேலூர்     -   TB/VLR/

6. நாகர்கோவில்   -  MD/NKL/

7.கோயம்பத்தூர்    -  CB/CBE/

8. பாண்டிச்சேரி     -    TB/PDY/

9. சென்னை தாம்பரம்   -  TB/TAM/

10. சென்னை அம்பத்தூர்   -  TN/AMB/

11. சென்னை வடக்கு
       மற்றும் தெற்கு               -   TN/MAS
   (ராயபேட் )

மேலே குறிப்பிட்டுள்ள 11 குறியீடுகளை கொண்டு நமது PF Region அலுவலகம் எது என்பதை நம்மால் எளிதில் கண்டுபுடித்திட முடியும்.

மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள PF அலுவலகங்களின் Region Code யை தெரிந்துகொள்ள கீழே உள்ள படங்களை பார்க்கவும்.





மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களின்  Region PF அலுவலகங்களின் Region Code ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி நமது PF அலுவலகம் எது என்பதை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இது போன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதல பக்கத்தை  பின் தொடரவும்.


No comments:

Post a Comment