Saturday, April 24, 2021

PF Account New Update information following bank iFSC Code not working comming soon

 PF Account New and Important Update Information



Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு நாம் ஏற்கனவே இணைத்திருக்கும் வங்கியின் ஒருசில குறிப்பிட்ட வங்கிகளின் IFSC Code திருத்தம் செய்யப்பட்டதால் அந்த வங்கியின் IFSC Code ஆனது வேலை செய்யாது அதனை மாற்றம் செய்யவேண்டும் என்று EPFO அறிவித்துள்ளது அதனை பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

IFSC Code Not Working :

தற்போது இந்தியாவின் ஒருசில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளத்தால் அந்த வங்கிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது IFSC எண்ணானது தற்போதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட வங்கிகளின் IFSC Code எண்ணனது கடந்த ஏப்ரல் 1ம் தேதி


முதல் வேலை செய்யாது.

அந்த குறிப்பிட்ட வங்கியின் எண்ணினை நீங்கள் உங்களின் PF கணக்கில் இணைத்திருந்தால் உடனடியாக அந்த வங்கியின் புதிய IFSC Code எண்ணினை தெரிந்து கொண்டு உங்களின் pf கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் வங்கியின் IFSC Code யை திருத்தம் செய்துகொள்ளுங்கள்.

அவ்வாறு திருத்தம் செய்யாத நிலையில் நீங்க Pf பணம் எடுக்க முற்படும்போது உங்களுக்கு வங்கியின் IFSC Code தவறாக உள்ள காரணத்தால் உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படமாட்டாது.

தற்போது IFSC Code திருத்தம் செய்யப்பட்ட வங்கியின் பெயர்கள் :

1.Andhra Bank,
2.Oriental Bank of Commerce,
3.Allahabad bank,
4.Syndicate Bank,
5,United Bank of India,
6.corporation Bank,

மேலே குறிப்பிட்ட இந்த 6 வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கியை நீங்கள் உங்களின் PF கணக்குடன் இணைத்திருந்தால் கட்டாயம் உங்களின் IFSC எண்ணினை திருத்தம் செய்வது சிறந்தது.

How to change IFSC Code :

நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள IFSC எண்ணினை மாற்றம் செய்ய விரும்பினால் எப்படி மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம்.

எந்த ஒரு தனி நபரும் உங்களின் PF கணக்கில் உள்ள IFSC எண்ணினை மட்டும் திருத்தம் செய்ய முடியாது.

நீங்கள்  திருத்தம் செய்ய விரும்பினால் முதலில் உங்களின் UAN யை Login செய்து அது view என்கிற தேர்வில் கொடுக்கப்பட்டிருக்கும் KYC என்கிற தேர்வினை தேர்வு செய்து அதன் பின்னர் bank என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் வங்கி கணக்கின் கணக்கு எண் மற்றும் IFSC எண்ணினை பதிவு செய்து SAVE என்கிற தேர்வினை தேர்வு செய்தால் போதும் உங்களின் புதிய வங்கி கணக்கு சேமிக்கப்பட்டு உங்களின் பழைய தவறான IFSC எண்ணனது மாறிவிடும்.


r />

4 comments:

  1. Sir I have applied for my name correction through kyc. But employer didn't response. I have filled grievance to epf office. They said ur employer never pick the call. How can I change my name? Pls help me Sir.

    ReplyDelete
  2. Sir என்னுடைய Uan எப்படி ஆக்ட்டியூ பண்ணுவது எனது Uan நம்பர் invalite சொல்லுது அதுக்கு என்ன பண்ணறது ஹெல்ப் me sir

    ReplyDelete
    Replies
    1. Correct UAN num podunga ..011 22901406 indha num ku mis cl pnuga crct UAN msg varum....unga register num la irundhu mis cl pnuga.....

      Delete
    2. Sir, I need to change my father name correction. How to change the correction from grievance site. ..

      Delete