Tuesday, April 20, 2021

How to Find Out Any one vehicle Engine Number & chassis Number

 How to Find Out Any one  vehicle Engine Number & chassis Number

Introduction :

இந்த பதிவில் நமக்கு மிகவும் பயனுள்ள ஒரு Application பற்றிய தகவலை தான் பார்க்கவிருக்கிறோம் .இந்த application பெயர் RTO .

இந்த Application மூலமாக எந்த வாகனத்தின் Registration number யை  வைத்து எந்த ஒரு வாகனத்தின் முழு சரித்திரத்தையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும் .


இந்த Application  மூலமாக  எந்த ஒரு வாகனத்தின் Engine number மற்றும் chasseing Number யும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் மற்ற Application களில்


 Engine Number

 Chasseing Number 


தெரிந்துகொள்ள முடியாது .மேலும் இந்த Application மூலமாக உங்களின் vehicle License பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் .இந்த Application பற்றிய முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்    .

Application Download :



Find Out Vehicle Engine No &chassis Number:


நீங்கள் எந்த வாகனத்தின் Engine Number யை தெரிந்துகொள்ள விரும்பினால் முதலில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Download Link யை click செய்து   பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .

அதன் பின்னர்  application யை Register செய்யவேண்டிய தேவை கிடையாது .



இதனை தொடர்ந்து இந்த Application யை Open செய்தால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல பக்கம் தோன்றும் .அதில் Bike Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதன் பின்னர் உங்களின் வாகனத்தின் Registration Number யை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது நீங்கள் எந்த வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்திர்களோ அந்த அந்த வாகனத்தின் RC BOOK  குறித்த முழு விபரத்தையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும் .



இந்த Application மூலமாக நீங்கள் 

1.Bike 
2.car ,
3.bus ,
4.Truck ,
5.Tractor போன்ற அனைத்து வாகனத்தின் Engine Number ,Engine chassis Number ,வாகனத்தின் பெயர் model ,அந்த வாகனத்தின் வயது ,மற்றும் insurance பற்றிய அனைத்து விதமான தகவலையும் தெரிந்துகொள்ள முடியும் 

Find Out License Details :

மேலும் இந்த Application  மூலமாக உங்களின் License பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்ள முடியும்  


இதற்கு நீங்களே License Info  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் License Number மற்றும் உங்களின் பிறந்த வருடம் ஆகிய தகவலை பதிவு  செய்து  கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சர்ச் என்கிறப தேர்வினை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் License பற்றிய முழுமையான தகவலை தெரிந்துகொள்ள முடியும் .

No comments:

Post a Comment