Wednesday, April 21, 2021

Interest Free Pay Later chill pay Loan App Full Details

 Interest Free Pay Later chill pay Loan App Full Details







Introduction :

இந்த Application பெயர் Chill pay இந்த அப்ப்ளிகாடின் மூலமாக  வாங்கும் பொருளுக்கான  பணத்தை online வழிய செலுதமுடியும் .மேலும்  அதற்க்கான தொகையை   அடுத்த 30 நாட்கள் கழித்து செலுத்தினால் போதும் .

30 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது .மேலும் இந்த application Loan வாங்க எந்த ஆவணத்தையும்  தேவை இல்லை .

இந்த application பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link :


 Uploading Documents :

1.பான் எண் ,
2.உங்களின் புகைப்படம் ,




Application பயன்கள் :

1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி ஏதாவது சிறு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்  .

3.இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு அடுத்த 30 நாளைக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது .

தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.உங்களின் புகைப்படம் ,
3.உங்களின் தற்போதைய முகவரி pin code 

விண்ணப்பிக்க தகுதி :

1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 5,00 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 2,500ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு :


➤ இந்த application ல் வாங்கும் கடனை  திருப்பி செலுத்த அடுத்த 30 நாளைக்கு வட்டி ஏதும் கிடையாது .

How to Apply For Loan :

முதலில்  Application யை Download செய்யவும் .அதன் பின்னர் இந்த application யை Open செய்துகொள்ளவும் .

1.முதலில் உங்களின்  பதிவு செய்து ஒரு OTP மூலமாக Verify செய்துகொள்ளவும் .

2.இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி உங்களின் பான் எண் ஆகிய தகவலை பதிவு செய்து  கொடுக்கப்பட்டிருக்கும் Continue to Save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

3.இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துகொள்ளவும் .

4.இதன் பின்னர் உங்களுக்கான கடன் தொகை காண்பிக்கப்படும் .இறுதியாக இந்த Application யை login செய்வதற்கான Password உருவாக்கிக்கொள்ளவும் .

5.இந்த கடன் தொகைக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay &scan என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியும் .

No comments:

Post a Comment