PF Account new Error Problem start Now with full details
Introduction :
தற்போது நமது PF கணக்கில் PF பணத்தை Claim செய்ய முடியாது. நீங்கள் claim Form
19, 10C,10D ஆகியவைகளை தேர்வு செய்தால் உங்களுக்கு Error message மட்டுமே
காண்பிக்கப்படும்
உங்களால் தற்போது claim செய்ய முடியாது மேலும் ஒருசில பிரச்சனைகளும் தற்போது நமது
PF கணக்கில் உள்ளது இவைகளை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
PF Account NEW Error :
தற்போது நமது PF Website ல் நாளுக்கு நாள் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டுகொண்டு
தான் இருக்கிறது.
அந்த விகையில் தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய பிரச்சனை ஓன்று
உருவாக்கியுள்ளது.
தற்போது நீங்கள் உங்களின் PF இணையதலத்தை Open செய்து அதில் Claim செய்ய
முயற்சித்தால் உங்களுக்கு கீழே படத்தில் கொடுக்கப்பட்டது பிழை Error Message
(Some thing went wrong!please try again later!!!)ஆனது கான்பிக்கப்படுமே தவிர உங்களால் claim செய்ய முடியாது.
இதற்காக நீங்கள் கவலைப்பட தேவை இல்லை.
நாம் தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என்று பயப்படவேண்டாம்.
மேலும் உங்களால் KYC ல் எந்த ஒரு ஆவணமும் பதிவேற்றம் செய்யவும் முடியாது.
KYC Error Problem :
இதே போன்று நீங்கள் உங்களின் UAN யை Login செய்து அதில் KYC என்கிற தேர்வினை
தேர்வு செய்தால் உங்களுக்கு KYC பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றாது.
மாறாக உங்களுக்கு கீழே படத்தில் உள்ளதுபோல Error மட்டுமே காண்பிக்கப்படும்.
Reason of New Error :
தற்போது ஏற்பட்டிருக்கு இந்த பிரச்சனை அணைத்து PF வாடிக்கையாளர்களுக்கும் உள்ளது.
இந்த பிரச்சனை நமது PF இணையதளத்தில் உள்ள technical பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ளது.
ஆதலால் இந்த error வந்தால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.
இந்த பிரச்சனை தானக்கவே சரியாகிவிடும் நீங்கள் எந்த ஒரு புகாரையும் தெரிவிக்க
வேண்டிய தேவை இல்லை.
தற்போதைக்கு மட்டும் இந்த பிரச்சனை உள்ளது மிக விரைவில் இந்த பிரச்சனை PF
இணையதளத்தில் சரி செய்யப்படும்.
அதன் பின்னர் நீங்கள் KYC ல் உங்களின் ஆவணங்களை இணைக்கலாம்.
உங்களின் PF பணத்தை CLAIM செய்யலாம்.
தற்போது நமது PF கணக்கில் பலவிதமான Update கள் கொடுவர படுவதால் அடிக்கடி இதுபோன்ற
பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையை நினைத்து நீங்கள் கவலை பட தேவை இல்லை. இந்த
பிரச்சனை pf ல் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பயனுள்ள தகவலை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதல பக்கத்தை
பின்தொடரவும்.
Last week I submit my claim of PF and pension contributions, last week I saw the status in under process, from this week I got a notification of claim record was not found. What I need to do? Or else is this also website problem.
ReplyDeleteWait and see after 3days your current status was changed to displayed. So wait
DeleteMy transfer request is rejected with reason wages more than 15000 as on date . not eligible for eps . what should I do . what is my fault here ...
ReplyDeleteHi brother
ReplyDeletePls help on my pf claim, Form 31 - Advance for Alterations of house. I applied on 19th Apr'2021 still my pf status is Sent to Field Office. Please help me bro