Sunday, April 18, 2021

How to check Vehicle E-Challan in Online with Application Download

 How to check Vehicle E-Challan in Online with Application Download






Introduction :

நமது இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தின் மீதி RTO  மூலமாக அபராதம் ஏதாவது விதிக்கப்பட்டிருந்தால் அதனை Online-ல்  நம்மால் ஒரு Application மூலமாக தெரிந்துகொள்ள முடியும் .

மேலும் இந்த Application  மூலமாக எந்த ஒரு வாகனத்தின் RC BOOK  தகவலையும் Download செய்யவும் முடியும் .அதனை பற்றிய முழு தகவலை  பதிவில் பார்க்கலாம் .

Application Download  :

online ல் உங்களின் வாகனத்திற்க்கான E - challan யை தெரிந்துகொள்ள முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .Application Download  செய்ய கீழே உள்ள link யை click செய்யவும் .




How to check E challan :


இதற்கு முதலில் உங்களின் car info Applications யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

அதன் பின்னர் Application யை open செய்தால் கீழே உள்ளது போல பக்கம் தோன்றும் அதில் Check Challan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


அதன் பின்னர் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் register number யை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் search என்கிற தேர்வினை click செய்யவும்.


 இப்போது உங்களின் தகவலை எடுப்பாதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் அதுவரையில் காத்திருக்கவும்.

அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு இதற்கு முன்னர் அபராதம் ஏதாவது விதிக்கப்பட்டிருந்தால் அதை பற்றிய தகவல்கள் மற்றும் அதனுடைய தற்போதைய நிலை உங்களுக்கு காண்பிக்கப்படும்.

மாறாக உங்களுக்கு எந்த ஒரு


அபராதமும் இதுவரை விதிக்கப்படாமல் இருந்தால் No challans found என்கிற message உங்களுக்கு காண்பிக்கப்படும்.


இதன் மூலமாக உங்களின் வாகாணத்திற்கு அவராதம் விதிக்கப்பட்டுள்ளத்தா? இல்லையா?   என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

Check RC BOOK DETAILS :

மேலும் இந்த application மூலமாக எந்த வாகனத்தின் RC BOOK பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்ள முடியும்.

இதற்க்கு நீங்கள் அந்த application ன் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் RC Search என்கிற தேர்வினை தேர்வு செய்து.

 அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள நினைக்கும் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.

உதனத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.



வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்த பின்னர் அதன் அருகில் இருக்கும் search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது page ஆனது சில வினாடிகள் load ஆகும் அதன் பின்னர் நீங்கள் பதிவு செய்த வாகனம் பற்றிய முழுமையான விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

இதன் மூலமாக வாகனத்தின்
Vehicle model,
Engine number,
Chessing number,
Insurance,
Purchase date,
Vehicle color,
Fuel type,
Fitness expired details,
How Many years old,

மேலும் இதன் மூலமாக அந்த வாகனம் பற்றிய அணைத்து முழுமையான தகவலையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் வாகனத்தின் insurance எப்போது expire ஆக போகிறது என்பதையும் கான்பிக்கும். உங்களின் வாகனத்தின் insurance expire ஆகியிருந்தால் கான்பிக்காது. 

Insurance Active ல் இருந்தால் மட்டும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த application மூலமாக 2சக்கரம் மற்றும் 4சக்கர வாகனத்தின் அணைத்து தகவல்களையும் நம்மால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

நமது வாகனத்திற்கு விதிக்க பட்ட கட்டணத்தை இந்த application மூலமாக செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment