SBI வங்கியின் புதிய அசத்தலான EMI திட்டம் இனி credit card தேவை இல்லை
Introduction:
இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களை
கவரும் வகையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக பல புதிய சலுகைகளையும் சேவைகளையும்
வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு online shopping
செய்வதற்கான EMI வசதியை வழங்குகிறது.
குறைந்தது 500 ரூபாய் முதல் ஆன்லைனில் பொருட்களை வாங்கி EMI மூலமாக
திருப்பி செலுத்தும் வசதியை தற்போது வழங்குகிறது.
இனி உங்களிடம் credit card இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை SBI வங்கியில்
கணக்கு இருந்தால் போதும் நீங்கள் எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்கலாம்.
தனியார் வங்கி சேவைக்கு நீக்கறான சேவை :
தற்போது இந்தியாவில் மக்கள் பலரும் தனது வீடுகளுக்கு தேவையான electronics
பொருட்கலையும் வீட்டு உபயோகா பொருட்களையும் வாங்க online க்கு செல்கின்றனர்
அவர்கள் வாங்கும் பொறுக்களுக்கான கட்டணத்தை பலரும் emi வடிவில் செலுத்தவே பலரும்
விரும்புகின்றனர்.
இதற்க்கு பல தனியார் வங்கிகள் கடன் அட்டைகளை வழங்கி ஊக்குவிக்கின்றனர். இதற்க்கு
நிகராக தற்போது SBI வங்கியானது கடன் அட்டை இல்லாமல் EMI ல் பொருட்களை வாங்க ஒரு
புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு உங்களிடம் SBI வங்கியில் ஒரு
செவிங் கணக்கு இருந்தால் போதும். நீங்கள் எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்க
முடியும்.
FLEXIPAY EMI :
SBI வங்கியானது EMI ல் பொருட்களை வாங்க அதன் mobile Banking Application ல்
flexipay என்கிற ஒரு புதிய வசதியை SBI வங்கியானது வழங்கியுள்ளது. இதனை
பயன்படுத்தி அதில் உள்ள flexy pay என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின்
கட்டணத்தை EMI வடிவில் செலுத்தி கொள்ள முடியும்.
Flexipay New Offer :
மே 9 ம் தேதி வரையில் நீங்கள் flexipay யை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை EMI
ல் வாங்கினால் உங்களுக்கு 100%processing fee தள்ளுபடி செய்யப்படும்.
அதாவது எந்த ஒரு processing fee இல்லாமல் EMI ல் பொருட்களை வாங்க முடியும்.என்பதை
SBI Bank twetter பக்கத்தில் அறிவித்துள்ளது.
500ரூபாய் முதல் EMI :
இந்த flexipay யை பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் EMI ல் செலுத்த
முடியும்.
ஆனால் தற்போது இந்த திட்டத்தில் குறைந்தது 2500 ரூபாயில் இருந்து EMI
தொடங்குகிறது.
EMI Time :
Flexipay யை தேர்வு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் அதற்கான கட்டணத்தை
குறைந்தது 3மாதம்,6மாதம்,9மாதம்,12மாதம் மற்றும் 24மாதங்கள் வரையில் திருப்பி
செலுத்த முடியும்.
உங்களுக்கு பொருத்தமான EMI கால அளவை தேர்வு செய்து ஆன்லைனில் பொருட்களை
வாங்க முடியும்.
Apply For FlexiPay :
நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த flexipay க்கு
விண்ணப்பிக்கமுடியும்.
இதற்க்கு விண்ணப்பிக்க நீங்கள் SBI வங்கியுடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில்
இருந்து 56767 என்கிற எண்ணிற்கு FP என்று Type செய்து sms அனுப்ப வேண்டும்.
அல்லது 18601801290 என்கிற எண்ணிற்கு அழைப்பதான் மூலம் இந்த சேவையை பெறலாம்.
இந்த வசதியை பெறுவதன் மூலம் உங்களுக்கு credit card தேவை இல்லை. நீங்களும் sbi
வாடிக்கையாளறாக இருந்தால் இதனை முயற்சி செய்து பாருங்களேன்.
No comments:
Post a Comment