Thursday, May 6, 2021

SBI Bank KYC Updation Form Download IN pdf

 SBI Bank KYC Updation  Form Download IN pdf







Introduction :

தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி தற்போது அனைத்து SBI வங்கி  வாடிக்கையாளர்களும் தங்களின் KYC ஆவணங்களை வரும் மே மாதம் 31 2021ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

அவ்வாறு புதுப்பிக்காமல் இருக்கும்  பற்றத்தில்  உங்களின் வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் .

இதன் பின்னர் உங்களால் உங்களின் வங்கி  கணக்கில் உள்ள பணத்தை  எடுக்கவோ ONLINE வழியாக Transfer செய்யவோ முடியாது எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Download KYC Updation Form :

நீங்கள் உங்களின் வங்கியில் kyc ஆவணங்களை சமர்பிப்பதற்கு 3வழிகள்  உள்ளது .அதற்க்கு முதலில் நீங்கள் KYC Updation Form யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை click செய்யவும் .

பதிவிறக்கம் செய்து அந்த படிவத்தை print எடுத்து அதனை பூர்த்தி செய்துகொள்ளுங்கள் .

Method 1 :


அந்த படிவத்தை print எடுத்து அதனுடன் உங்களின் ஆதார் அட்டை மற்றும்  பான் அட்டை, உங்களின் வங்கி pass book ஆகிய ஆவணங்களின் நகல் எடுத்து அந்த படிவத்துடன் இணைத்து வங்கியில் நேரடியாக உங்களால் போக முடிந்தால் நேரடியாக கொண்டு சமர்ப்பிக்கவும் .

Method 2:


இரண்டாவது method உங்களால் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாமல் இருப்பவர்கள் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை scan செய்து உங்களின் வங்கி  மின்னஞ்சல்   வழியாக வங்கிக்கு அனுப்பலாம் .

இவ்வாறு அனுப்புவதன் மூலமாகவும் full KYC  யை Update செய்ய முடியும் .

Method 3:


மேலே குறிப்பிட்டுள்ள 2 முறையிலும் உங்களால் KYC யை Update செய்ய முடியவில்லையென்றால் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை நகல் எடுத்து தபால் மூலமாக உங்களின் வங்கி கிளைக்கு அனுப்பலாம் .

இவ்வாறு அனுப்புவதன் மூலமாகவும் உங்களால் Full KYC Update செய்ய முடியும் .

இவ்வாறு Update செய்வதன் மூலமாக உங்களின் வங்கி கணக்கை  எந்த ஒரு தனக்கு தடையும் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ள முடியும் .

No comments:

Post a Comment