இணைய வங்கி வேலை செய்யாது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்
Introduction :
உலகின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் பொதுத்துறை வங்கியான SBI
வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி மே மாதம் 21ம் தேதி முதல் மே மாதம் 23ம் தேதி வரையில் இந்த மூன்று
நாட்களுக்கும் SBI ன் இணைய வங்கி சேவை (SBI Internet Banking )வேலைசெய்யாது
என்று அறிவிக்கட்டுள்ளது.
Online ல் பணம் அனுப்ப முடியாது :
தற்போது வெளியிட்ட இந்த அறிவிப்பின்படி SBI YONO, SBI YONO LITE,UPI மற்றும் SBI
Internet Banking ஆகிய சேவைகள் மே 21ம் தேதி இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 1.15
மணி வரையிலும் 23ம் தேதி இரவு 2.40 முதல் அதிகாலை 6.10 மணிவரையில் எந்த ஒரு
இணையவழி வங்கி சேவையையும் பயன்படுத்தி மற்ற வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப
முடியாது.
இந்த காலகட்டத்தில் வங்கியின் பராமரிப்பு சேவைகள் நடைபெறும் காரணத்தால் SBI
வங்கியை பயன்படுத்தி எந்த ஒரு வங்கிக்கும் உங்களால் பணம் அனுப்ப முடியாது என்று
SBI வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment