Wednesday, June 2, 2021

How to check Your Polytechnic Collage Result in Online 2021

 How to check Your Polytechnic Collage Result in Online 2021









Introduction :

இந்த பதிவில் நமது Polytechnic Exam Result யை எப்படி Online  வழியாக தெரிந்துகொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Check Your Result :

உங்களின் Polytechnic Exam Result-யை online வழியாக ஒரு நிமிடத்தில் நம்மால் தெரிந்துகொள்ள முடியும் .

 இதற்கு நீங்கள் முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும் .


இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல  இணையதள பக்கம் தோன்றும் .


அந்த பக்கத்தில் கீழே Diploma Result என  கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வினை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல ஒரு புதிய இணையதள பக்கம் தோன்றும் .





இப்போது உங்களின் Polytechnic தேர்வு எண்ணினை  மேலே குறிப்பிட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்யவும் அதன் பின்னர் அதற்கு கீழே உங்களின் scheme type-யினை தேர்வு செய்யவும் .

உதாரணமாக நீங்கள் J-Scheme ஆக இருந்தால்  அதனை தேர்வு செய்யவும் .K-Scheme ஆக இருந்தால் அதனை தேர்வு செய்துவிட்டு அதன் அருகில் உள்ள Go என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் தேர்வு Result உங்களுக்கு காண்பிக்கப்படும் . 



No comments:

Post a Comment