PF ACCOUNT Aadhar card Linked without Employer support new update
Introduction :
தற்போது நமது PF கணக்கில் நாம் அனைவரும் எதிர் பார்த்த ஒரு புதிய Update ஒன்றை
EPFO கொண்டுவந்துள்ளது.அந்த Update என்ன அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது
பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
PF Account Aadhar kyc update immediately without employer :
நாம் ஒவ்வொருவரும் நமது PF பணத்தை online -ல் claim செய்வதற்க்கு கட்டாயம் ஆதார்
மற்றும் bank account number ஆகிவைகளை நமது UAN உடன் இணைப்பது கட்டாயம் இவை
இரண்டும் இல்லாமல் நமது பணத்தை online வழியாக எடுக்க முடியாது .
ஆனால் நம்மில் பலருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை நமது ஆதார் எண்ணினை நமது
PF கணக்குடன் இணைப்பது தான்.
நாம் என்னதான் நமது PF கணக்கின் தகவல்களும் நமது ஆதார் அட்டை தகவல்களும் ஒன்றாக
இருந்தாலும் KYC ல் இன்னைக்கும்போது நமக்கு நமது Employer Approved செய்யாமல்
காலத்தை இழுத்தடிப்பர்கள் இதனால் பலராலும் அவர்களின் ஆதார் எண்ணினை அவர்களின் UAN
உடன் இணைப்பது மிகவும் சிறமான ஒன்றாகவே இருந்தது.
தற்போது இந்த பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக நமது PF கணக்கில் புதிய ஒரு update
கொண்டுவரப்பட்டுள்ளது.
இனிமேல் உங்களின் ஆதார் எண்ணினை உங்களின் PF கணக்குடன் இணைப்பாதற்கு எந்த ஒரு
employer உதவியும் தேவை இல்லை.
Aadhar Linked with Automatic :
தற்போது உங்களின் UAN ல் உங்களின் ஆதார் எண்ணினை இணைத்தால் எந்த ஒரு Employer
உதவியும் இல்லாமல் உடனடியாக உங்களின் ஆதார் Digitally Approved செய்யப்படும்.
இதனால் உங்களின் ஆதார் எண்ணானது உடனடியாக உங்களின் UAN உடன் இணைக்கப்பட்டுவிடும்.
நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
Aadhar Details Miss match did't Linked with UAN :
மாறாக உங்களின் ஆதார் அட்டையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் UAN ல்
கொடுக்கபட்ட தகவல்களும் ஒரே மாதியாக இல்லாமல் இருந்தால் உங்களால் உங்கள்
உங்களின் ஆதார் எண்ணினை உங்களின் UAN உடன் இணைக்க முடியாது.
1. பெயர்,
2, தந்தை பெயர்,
3. பிறந்த தேதி,
4. பாலினம்,
மேலே குறிப்பிட்ட தகவல்கள் உங்களுடன் UAN மற்றும் ஆதார் அட்டையில் ஒரே மாதிரியாக
இருந்தால் உடனடியாக employer உதவி இல்லாமல் இணைக்க முடியும்.
இது போன்ற பயனுள்ள தகவலகளை உடனடியாக தெரிந்துகொள்ள நமது
youtube channel
மற்றும் இணையதளத்தை பின்தடரவும்
My father name is not in my aadhaar card. I have seeded my aadhaar card in my UAN. When I tried to make online claim it says " Please provide missing FATHER OR HUSBAND NAME in member details through your Employer/Unified portal". And when I tried to update father's name it shows an error like "Aadhaar is already verified. Your details aren't editable". Please share a solution for the above issue. Thanks.
ReplyDelete