Sunday, June 27, 2021

PF Account New Alert New important Update

 PF கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



Introduction :

தற்போது நமது PF கணக்கில் கீழே கொடுக்கப்பட்ட வங்கிகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்களின் pf கணக்கில் இணைத்திருந்தால் உடனடியாக அதனை மாற்றி கொள்ளும்படி முக்கிய அறிவிபை EPFO வெளியிட்டுள்ளது.
இதனை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம்.


BANK IFSC Code Error problem :


தற்போது உள்ள வங்கிகளில் பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வரும் நிலையில் அந்த வங்கிகளின் பழைய IFSC code ஆனது வேலை செய்யாது.அந்த வங்கிகளுக்கு புதிய iFSC Code ஆனது கொடுக்கப்பட்டு இப்போது புதிய IFSC CODE update செய்யப்பட்டுள்ளது.



அந்த வங்கிகளின் கணக்கு எண்ணினை நீங்கள் உங்களின் PF கணக்கில் இணைத்திருந்தால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.அவ்வாறு மாற்றமல் இருந்தால் நீங்கள் பின் வரும் காலங்களில் உங்களின் PF கணக்கில் இருந்து பணம் எடுக்கும்போது அந்த பணமானது உங்களின் வங்கி கணக்கில் வராமல் PF அலுவலகத்திருக்கே திரும்ப சென்று விடும்.

இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நீங்கள் உங்களின் வங்கியின் IFSC Code யை உங்களின் PF கணக்கில் மாற்றம் செய்வது அவசியம்.


List of Bank IFSC Code Change :


1.Allahabad Bank
2.Corporation Bank,
3.Andhra Bank,
4.Oriental Bank of india,
5.united bank of india,
6.Syndicate Bank,

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாங்கிகளின் IFSC CODE ஆனது தற்போது மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த பழைய IFSC Code க்கு பதிலாக புதிய IFSC Code யை update செய்யவும்.

இவ்வாறு செய்வதால் பின் வரும் காலங்களில் உங்களின் PF ல் பணம் எடுப்பது எளிதானதாக இருக்கும். 



1 comment:

  1. Bro appa oru company la 10 years a work pannanru bro avaroda pf amount iruku bro atha eppadi bro edukurathu please solution sollunga bro7904980345

    ReplyDelete