Wednesday, June 30, 2021

Credit card Bill pay to get unlimited cash Back 100% credit your Card best Application with proof

 Credit card Bill pay to get unlimited cash Back 100% credit your Card best Application with proof




Introduction :


நீங்கள் credit card பயன்படுத்தும் நபராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு கட்டாயம் பயனளிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

இந்த பதிவு முழுமையாக படித்து அளவில்லாத Cash Back யை உங்களால் பெற முடியும்.

அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Cash back :


தற்போது நம்மில் பலரும் Credit card யை பயன்படுத்தி வருகிறோம் அதில் நாம் செலவு செய்யும் பணத்தினை திரும்ப செலுத்தும்போது நாங்கள் கூறும் இந்த வழியில் செலுந்துவதன்  மூலமாக கணக்கில்லாத அளவில் Cash Back யை உங்களால் அல்ல முடியும்.

இதற்கான ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (Cash Back proof)

Application Download Link :



மேலே கொடுக்கப்பட்ட link யை click செய்து Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


Name of this Application :


                   CRED 

நீங்கள் இந்த Application மூலமாக ஏராளமான பணத்தினை அல்ல முடியும். இதற்க்கு proof கீழே கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்துகொள்ளுங்க.

Application Details :


இந்த Application யை Register செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உங்களுக்கு cibil score என்பது கட்டாயம் தேவை. குறைவான cibil score இருப்பவர்கள் இந்த application யை பயன்படுத்த முடியாது.

இந்த Application யை Register செய்வதற்கு உங்களின் pan எண் கட்டாயம் தேவை.உங்களின் pan எண்ணினை கொண்டு உங்களின் cibil score கண்டறியப்பட்டு அதன் பின்னர் Register ஆகும்.

நீங்கள் உங்களின் தகவலை பதிவு செய்து application யை Register செய்யவேண்டும். இறுதியில் உங்களுக்கு இந்த application பயன்படுத்த (eligible )cibil score இருந்தால் நீங்கள் தொடர்ந்து இந்த application பயன்படுத்தி உங்களின் கட்டணத்தை செலுத்த முடியும்.


Way to Earn Money from this Application
:




1.இந்த application மூலமாக credit card bill payment செய்வதன் மூலமாக குறைந்தது 6 ரூபாய் முதல் 500ரூபாய் வரையில் பணம் சம்பாதிக்க முடியும்.

2. Rental bill வீட்டு வாடகை செலுத்துவதான் மூலமாகவும் பணம் சம்பாதிக்க முடியும்.

3. உங்களின் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு இந்த application invite link யை அனுப்பி அவர்களையும் இந்த application யை install செயவைத்து அவர்கள் முதல் payment யை இந்த application மூலமாக செலுத்தும்போது உங்களுக்கு 500 ரூபாய் கிடைக்கும்.
 

Cash Back Proof :





மேலே மற்றும் கீழே கொடுக்கப்பட்ட mobile screen short ல் டிக் செய்யப்பட்டவை அனைத்தும் எங்களுக்கு கிடைத்த cash back ஆகும்.






இதுவரையில்  ஒரே ஒரு credit card bill மட்டும் 10 விதமாக பிரித்து செலுத்தி இதுவரை 1124 ரூபாய் வரையில் cash back கிடைத்திருக்கிறது.

நீங்கள் உங்களின் credit card  ன் bill யை paytm, phone pe, gpay, இதுபோன்ற Application களின் மூலமாக செலுத்தும்போது உங்களுக்கு எந்த ஒரு cash back ம் தற்போது கிடைப்பதில்லை.

ஆதலால் உங்களின் credit card payment யை cred என்கிற Application வழியாக செலுத்தி அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும்.


Credit Card bill Payment Trick :


Credit Card bill செலுத்தும்போது இந்த application வழிய செலுத்தவேண்டும் அவ்வாறு செலுத்தும்போது உங்களின் bill பணம் முழுவதையும் மொத்தமாக செலுத்தமல் 500,1000,5000,20,100, என பிரித்து செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தும்போது அதிகமான cash back யை வெள்ள முடியும்.


Application Download Link :



Application Drawback :


இந்த application ல் உள்ள ஒரு தீமை என்னவென்றால் உங்களுக்கு கிடைக்கும் cash back அனைத்தும் உங்களின் credit card க்கே வந்து சேரும் வங்கி கணக்கிற்கு வராது.

நீங்கள் credit card ல் இருந்து பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ள முடியும் அல்லது credit card payment ஸ்வீழுதவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment