Tuesday, June 29, 2021

PF Account New Update 2.0 Important Update in Tamil/@PF HelpLine

PF Account New Update On Basic Details Modify 



Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய மற்றும் பயனுள்ள Update ஒன்றை EPFO நிறுவனமானது  கொண்டுவந்துள்ளது .இதனால் அனைவராலும் எளிதில் அவர்களின் UAN ல் உள்ள சுய  தகவல்களை எளிதில் ஆன்லைனில்  திருத்தம் செய்ய முடியும் .

அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

Basic Details Modify :

இதுவரையில் நமது UAN உள்ள நமது பெயர் ,பிறந்த தேதி ,பாலினம் ,ஆகியவற்றில் ஏதாவது தவறு இருந்தால் அதை online வழியாக  50% பேர்   திருத்தும் செய்ய முடியும் .ஆனால் தற்போது அனைவராலும் இந்த திருத்தத்தை ஆன்லைனில் எளிதில் செய்ய முடியும் .

இதற்க்கு  முன்னதாக 50%பேருக்கு அவர்களின் Basic Details  என்கிற தேர்வை click செய்தால் Already Aadhar Card Seeded Aadhar not Editable என்கிற  தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படும் இதனால் அவர்களால் அவர்களுடைய UAN தகவல்களை ஆன்லைன் வழியாக திருத்தம் செய்ய முடியாது .

இதற்க்கு பதிலாக Joint Declaration Form மூலமாகவே திருத்தம் செய்ய முடியும் .

ஆனால் தற்போது PF கணக்கு வைத்திருக்கும் அனைத்து  வாடிக்கையாளர்களுக்கும் இந்த Basic Details Modify  என்கிற படிவம்  காண்பிக்கப்படுகிறது .இதனால் எளிதில் அனைவராலும் அவர்களின் UAN தகவல்களை ஆன்லைனில்  திருத்தம் செய்ய முடியும் .

உங்களுடைய PF கணக்கில் ஏதாவது திருத்தம் இருந்தால் இனிமேல் நீங்கள் ஆன்லைன் வழியாகவே திருத்தம் செய்துகொள்ள முடியும் .நீங்கள் pf அலுவலகம் செல்ல தேவை இருக்காது .இந்த update ஆனது பலருக்கும் பயனுள்ள ஒரு Update ஆக பார்க்கப்படுகிறது .

இப்போது உங்களின் PF கணக்கில் உள்ள உங்களின் பெயர் அல்லது பாலினம் ,பிறந்த தேதி இதில் ஏதாவது ஓன்று உங்களின் ஆதார் அட்டையில் உள்ளதுபோல இல்லாமல் ஏதாவது திருத்தம் இருந்தால் அதனை நீங்கள் ஆன்லைனில் திருத்தம் செய்துகொள்ள முடியும் .

நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய தேவை இருக்காது .இது அனைவரின் கணக்கும் பொருத்தும் .

மேலும் இந்த தகவலை விடியோவாக பார்க்க கீழே உள்ள வீடியோ வை click செய்யவும் .

1 comment: