EPF interest payout retained at 8.5% for FY2020-21 New Update
Introduction :
தற்போது நமது PF கணக்கில் உள்ள நமது பணத்திற்க்கான வட்டி விகிதம் நமது
கணக்கில் Deposit செய்வது குறித்து முக்கியமான தகவலை தற்போது EPFO
வெளியிட்டுள்ளது ,அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Interest Rate :
கடந்த 2019 - 2020 நிதியாண்டியில் நமது PF பணத்திற்கான வட்டியானது 8.5%ஆக
நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போதைய நிதியாண்டில் 2020 - 2021 வட்டியையும்
மாற்றாமல் அதே வட்டியை வழங்குவதாக EPFO முடிவு செய்துள்ளது
.
PF Interest Deposit on Coming Soon :
தற்போது 2020 - 2021 நிதியாண்டிற்கான வட்டியை வரும் ஜூலை மாத இறுதிக்குள்
நமது PF கணக்கில் Deposit செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம் என்று
EPFO வெளியிட்டுள்ளது .
கடந்த நிதியாண்டில் அந்த வட்டியை நமது PF கணக்கில் Deposit
செய்வதற்கு 8 மாதங்களாக இழுபறியில் இருந்தது .ஆனால் இந்த நிதியாண்டில் மிக
விரைவில் நமது PF கணக்கில் நமது வட்டியானது Deposit செய்யப்படலாம் என
எதிர்பார்க்கலாம் .
No comments:
Post a Comment