Mobile phone Deleted Photos Recovered in Easy way Full details with App
Download Link
Introduction :
இந்த பதிவில் நமது தொலைபேசியில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ delete
செய்த புகைப்படங்களை photos மறுபடியும் Recovered செய்து எடுக்க முடியும்
அதனை எப்படி recovered செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
இந்த application யை பயன்படுத்தி மிகவும் எளிதில் அதுவும் ஒரு நிமிடத்தில்
உங்களின் தொலைபேசியில் Delete செய்யப்பட்ட புகைப்படத்தை Recovered மற்ற
application களைவிட மிகவும் எளிய முறையில் Recovered செய்யலாம் .
Application Download Link :
முதலில் இந்த Application யை Download செய்து Install செய்து கொள்ளுங்கள் .
Photos Recovered Procedure :
முதலில் இந்த application Open செய்துகொள்ளுங்கள் இப்போது உங்களுக்கு கீழே
கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .
Step 1 :
இப்போது Start Basic photo scan என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும் இந்த தேர்வினை தேர்வு செய்த உடனடியாக உங்களின்
தொலைபேசியில் Delete செய்யப்பட்ட அனைத்து புகைப்படங்களும் Recovered செய்ய
ஆரம்பித்துவிடும் .
உங்களுக்கு எவ்வளவு புகைப்படங்கள் தேவையோ அதுவரையில் மேலே வலதுபுறமாக
கொடுக்கப்பட்டிருக்கும் Play button யை push செய்யாமல் இருந்தால் தொடர்ந்து
Recovered செய்துகொண்டே இருக்கும் .
Step 2:
உங்களுக்கு நீங்கள் எதிர் பார்த்த புகைப்படம் கிடைத்துவிட்டால் அத்துடன் மேலே
கொடுக்கப்பட்ட play button யை push செய்து உங்களின் delete photo Recovered
செய்வதை நிறுத்தி கொள்ள முடியும் .
Step 3:
இப்போது நாம Recovered செய்த புகைப்படங்களை நமது mobile Gallery ல் save
செய்வதற்கு மேலே வலதுபுறமாக கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று புள்ளிகளை தொடவேண்டும்
.
இப்போது உங்களுக்கு அதிகப்படியான தேர்வு செய்வதற்கான தேர்வுகள் தோன்றும்
அதில் நீங்கள் Select All தேர்வு செய்து அனைத்து புகைப்படங்களையும் பதிவிறக்கம்
செய்துகொள்ள முடியும் அல்லது உங்களுக்கு தேவையான மட்டும் தேர்வு செய்து அதனை
மட்டும் Save செய்துகொள்ள முடியும் .
Step 4:
இப்போது உங்களுக்கு உங்களுக்கு தேவையான புகைப்படங்களை தேர்வுசெய்த பின்னர்
அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Recover என்கிற தேர்வினை தேர்வு செய்தால் போதும்
நீங்கள் select செய்த புகைப்படங்கள் உங்களின் mobile Gallery ல் save ஆகிவிடும் .
இந்த முறையில் மிகவும் வேகமாக உங்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள
முடியும் .மற்ற application கலை விடவும் மிகவும் வேகமாக இந்த முறையில்
Recover செய்ய முடியும்
No comments:
Post a Comment