Sunday, July 5, 2020

EPFO Full Amount Withdrawal without tax Full details in Tamil

EPFO Full Amount  Withdrawal without tax Full details  in Tamil




Introduction :

இந்த பதிவில் உங்களின் PF பணத்தை எந்த ஒரு Tax இல்லாமல் உங்களின் PF பணம் முழுவதையும் எப்படி எடுக்க வேண்டும் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம் .

நம்மில் பலருக்கும் நமது PF பணத்தை tax இல்லாமல்  எப்படி எடுக்க வேண்டும் என்பதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது அவையனைத்தும் இந்த பதில் பார்க்கலாம்  .


Full Details :   (EPF Full Amount  Withdrawal without tax)

உங்கள் PF பணம் முழுவதையும் எந்த ஓரு வரிபிடித்தமும் இல்லாமல் எடுப்பதற்கு முதல் வழி என்னவென்றால் .

Way  :1 (Pf Amount claim without tax solution)

உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஓரு tax ம் இல்லாமல் எடுப்பதற்கு நீங்கள் உங்களின் pf பணத்தை குறைந்தது 5 வருடங்களுக்கு முன்னர் எடுக்க கூடாது . 


5வருடங்கள் நிறைவு செய்த பின்னர் உங்களின் pf  பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி  இருக்காது .

நீங்கள் இவ்வாறு 5 வருடங்கள் கழித்து  உங்களின் PF பணத்தை எடுக்கும்போது உங்களின் கணக்கில் பான் கார்டு மற்றும் Form  15G  பதிவேற்றம் செய்யவேண்டிய தேவையும் இல்லை .உங்களுக்கு எந்த ஒரு tax  பிடித்தமும் இருக்காது .



மேலும் நீங்கள் ஒரே  UAN ன் கீழ்   இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால் உங்களின் அனைத்து நிறுவனங்களின் மொத்த பணியனுபவம் 5 வருடங்கள் இருந்தால் அவையனைத்தும் Transfer செய்யவேண்டும்.


அப்படி Transfer செய்யும்போது உங்களின் மொத்த பணியனுபவம் 5 வருடங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ள படும் இதன் பின்னர் நீங்கள் PF Claim செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு  tax பிடித்தம் இருக்காது .


மாறாக  நீங்கள் உங்களின் PF பணத்தை  Transfer செய்யாமல் இறுதியாக பணிபுரிந்த  நிறுவனத்தில் உள்ள பணத்தை மட்டும் எடுக்கும் பொது உங்களின் மொத்த பணியனுபவம் இறுதியாக வேலை செய்த காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் .

இதனால் உங்களின் pf பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு (tax)வரி  பிடித்தம் இருக்கும் .இதனை தவிர்க்கவே நீங்கள் pf பணத்தை Transfer என  குறிப்பிட பட்டது .


Way :2(PF Amount Withdrawal without tax solution)

நீங்கள் 5 வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்து 5 வருடங்களுக்கு முன்னதாக உங்களின் PF பணத்தை எடுக்கும் பொது உங்களின் UAN கணக்கில் PAN Card இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் .மேலும் படிவம் 15ஜி/15ஹச்  (Form 15G/15H ) ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும்.


 அல்லது

 உங்களின் PF அலுவலகத்தில் நேரடியாக கொண்டு வழங்க வேண்டும் .இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு tax   பிடித்தம் இருக்காது .


இந்த வரிபிடித்தம் என்பது உங்களின் PF கணக்கின் மொத்த  Balance யை  பொறுத்து  இருக்கும் .உங்களின் மொத்த PF Balance 50,000 அல்லது அதற்க்கு  அதிகமாக இருந்தால்  உங்களுக்கு 35% வரையில் tax பிடித்த செய்யப்படும் .


உங்களின் மொத்த PF Balance 50,000க்கு  குறைவாக இருக்கும்போது உங்களின் tax பிடித்தம் 10% ஆக இருக்கும் .

Way :3 (PF Amount Withdrawal without tax solution)

5 வருடங்களுக்கு பின்னர் உங்களின் PF பணத்தை நீங்கள் எப்போது எடுக்க விரும்பினாலும் உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .


மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

உங்களின் சந்தேகங்களை கீழே பதிவு செய்யவும் .

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ippothaikku speed ost pannunka allathu register post pannunka unka claim form 19 ,10c pan card xerox form 15G ivlo documents upload pannanum okva ithu yellaththayum send pannunka

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. speed post pannunka bro munnadi pannina commentla spelling mistake vanthurichu

    ReplyDelete
  3. Hi Bro my claim rejected for Form 19 & Form 10C due to following reason , Help on this what can i do?


    Claim Rejected MEMBER GETTING HIGHWAGES FRM DATE OF JOINING PLZ CONFIRM ANY PREV SERVIE BEFORE 09 2014

    ReplyDelete
  4. Sir. Na of total la claim pannanum. Pan card link aagala. Na correctta 5 years work
    Panniruken. Tax pidikkama eppdi edukrathu. 5 years Work panna pan card link panna vendiya avasiyama

    ReplyDelete