Sunday, July 19, 2020

Bike Original RC Book Download using Mobile phone Full details

Bike Original RC Book Download using Mobile phone Full details 

Introduction :

இந்த பதிவில் நமது வாகனம் 2 சக்கரவாகனம் அல்லது 4 சக்கரவாகனமாக இருந்தாலும் அதனுடைய RC Book யை நம்மால் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும் அதுவும் 1 நிமிடத்தில் அதனை எப்படி Download செய்வது என்பதை இந்த பதிவில்  பார்க்கலாம் .


நமது வாகனத்தின் RC Book MParivahan அல்லது Digi locker  இந்த இரண்டு Application வழியாக பதிவிறக்கம் செய்யமுடியும் .

இந்த பதிவில் Digi Locker Application மூலமாக எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link :



Rc Book Download  Procedure :

முதலில் இந்த application பதிவிறக்கம் செய்து register  செய்யவேண்டும்  Register செய்வதற்கு உங்களின் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண் இருந்தால் போதும் .

இதன் பின்னர் உங்களின் Application யை login செய்யுங்கள் .

இப்போது உங்களுக்கு கீழே கடுக்கப்பட்டுள்ளதுபோல பக்கம் தோன்றும் 



அதில் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல  பக்கம் தோன்றும் அதில் நான்காவதாக கொடுக்கப்பட்டிருக்கும் Transport Deportment என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அதன் பின்னர் அடுத்து உங்களுக்கு  ஒரு பக்கம் தோன்றும் அதில் இரண்டு தேர்வுகள் தோன்றும் அதில் Registration of Vehicles என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அடுத்து உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் இரண்டு பகுதிகளை பூர்த்தி செய்யவேண்டும் .

முதலில் உங்களின் வாகனத்தின் வாகன பதிவு எண்ணினை பதிவு செய்யவும் .

அதற்க்கு அடுத்தது உங்களின் வாகன சீசிங் எண்ணினை பதிவு செய்யவேண்டும் .


இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Get Documents தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் ஒரிஜினல் RC Book காண்பிக்கப்படும் இதனை screen short  எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளவும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

No comments:

Post a Comment