Download LLR Self Declaration with How to fill self declaration form Full Details...
Introduction :
இந்த பதிவில் Learner licence Form 1 யை எப்படி பதிவிறக்கம் செய்வது மட்டும் அந்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
இந்த form 1 யை பூர்த்தி செய்து அதனை online ல் பதிவேற்றம் செய்யவேண்டும் மேலும் அதனை உங்களின் RTO Office ல் சமர்ப்பிக்க வேண்டும் .
Download Form 1 :
இந்த self Declaration form Download செய்வதற்கு கீழே Download Button கொடுக்கப்பட்டுள்ளது அதனை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .
How to Fill Self Declaration Form :
முதலில் இந்த படிவத்தை Download செய்து Print எடுத்து கொல்லுங்கள் இதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் .
1.முதலில் உங்களின் பெயர் மற்றும்
2.உங்களின் தந்தை பெயர் ஆகியவைகளை அதிவு செய்யவும்
3.அடுத்தது உங்களின் நிரந்தர முகவரியினை பூர்த்தி செய்யவும் .
4.இதன் பின்னர் உங்களின் தற்காலிக முகவரியினை பதிவு செய்யவும் .
5.இதன் பின்னர் உங்களின் பிறந்த தேதி மற்றும் உங்களின் வயதினை பூர்த்தி செய்யவும் .
6.இதனையடுத்து உங்களின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை பதிவு செய்யவேண்டும் .
A .உதாரணமாக உங்களின் வலது கையில் இருக்கும் மச்சம் அல்லது வெட்டி காய தழும்புகளை குறிப்பிடலாம் .
B.அடுத்து உங்களின் முகத்தில் ஏதாவது வெட்டு காய தழும்புகள் இருந்தாலோ அல்லது உங்களின் இடதுபுற கையில் ஏதாவது வெட்டு காய தழும்புகள் அல்லது மச்சம் இருந்தாலோ அதனை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் Declaration யை பூர்த்தி செய்யவேண்டும் எப்படி போர்த்தி செய்யவேண்டும் என்பதை கீழே உள்ள படத்தில் பார்க்கவும் .
இறுதியை உங்களின் கையெழுத்தினை பதிவு செய்யவேண்டும் .இவை அனைத்தும் உங்களின் Online விண்ணப்பத்தில் நீங்கள் உங்களின் தகவலை எப்படி பதிவு செய்திர்களோ அதே தகவலை இந்த self Declaration ல் பூர்த்தி செய்யுங்கள் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் .
Bro scan phone app use panalama
ReplyDeletePannalaam
DeleteBro bikea oti kamika venama
ReplyDeleteDl test la otti kaattanum
DeleteBro my declaration form fill pannala but upload pannidan ippo enna pandrathu
ReplyDelete