Sunday, July 5, 2020

SBI Bank Missed call balance Check ,Missed call mini statement check

How to  check SBI Bank Balance, Mini statement using Missed call method 


Introduction:


உங்களின் SBI வங்கியின் இருப்புத்தொகையை தெரிந்துகொள்ள ஒரு Missed Call போதும் . உங்களின் SBI வங்கியின் இருப்புத்தொகையை Missed Call மூலமாக  தெரிந்துகொள்ள கீழே உள்ள வழிகளை பின்பற்றவும் .


How to  Check SBI Bank Balance using Missed call method : 


 சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது Android தொலைபேசி வைத்திருந்தாலும் சரி  உங்களின் தொலைபேசியில் இருந்து கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு Missed Call கொடுப்பதன் மூலமாக உங்களின் வங்கி இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும் .
               
                                         👉👉👉   📲📱    9223766666 


How to Check SBI Bank Mini statement using Missed call method :


2. மேலும் நீங்கள் உங்களின்  Mini statement யை தெரிந்துகொள்ள கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு  ஒரு Missed Call கொடுப்பதன் மூலமாக உங்களின் வங்கி Mini Statement தெரிந்துகொள்ள முடியும் .


                                         👉👉👉   📲📱 9223866666



How to Apply  SBI Bank  E statement using  SMS method :

மேலும் உங்களுக்கு E - Statement வேண்டுமென்றால் உங்களின் SBI வங்கியுடன் Register செய்யப்பட்ட தொலைபேசியில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல SMS அனுப்புவதன் மூலமாக உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு  E - Statement அனுப்பப்படும் .

                          ESTMT 125485255325 1234     -----sent to -----  09223588888

                           ESTMT- வங்கி எண் - 4இழக்க பின்


SMS எப்படி type செய்யவேண்டுமென்றால் முதலில் capital letter ல் ESTMT என Type செய்து ஒரு space விட்டு உங்களின் SBI வங்கி கணக்கு எண்ணினை type செய்யவேண்டும். அதன் பின்னர் ஒரு space விட்டு ஏதாவது ஒரு 4 இலக்கத்தில் ஒரு password யை பதிவு செய்யவேண்டும் .

இந்த password நீங்கல் உங்களின்   E - statementயை open செய்யும்போது 4 இழக்க password பதிவு செய்ய வேண்டும் .இதன் பின்னர் மறுபடியும் password கேக்கும் அதில் உங்களின் account number யை பதிவு செய்யதால் உங்களின் E - Statement யை open செய்யமுடியும் .


மேலும் இதுபோன்ற பயனுள்ள தவளை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் ...


1 comment: