How to check PF Account Balance in Different Method Full details in Tamil
Introduction :
இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள இருப்பு தொகையை எந்தந்த வழிகளில் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
Check PF Balance via Missed Call:
உங்களின் PF Account Balance கணக்கில் உள்ள இருப்பு தொகையை தெரிந்துகொள்ள உங்களின் PF கணக்குடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் இருந்து 011-22901406 இந்த எண்ணிற்கு ஒரு Missed Call கொடுத்தால் போதும் உங்களின் PF இருப்பு தொகையானது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு SMS ஆக அனுப்பப்படும் .
Check PF Balance via SMS
உங்களின் PF Account Balance கணக்கில் உள்ள இருப்பு தொகையை தெரிந்துகொள்ள உங்களின் PF கணக்குடன் இணைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் இருந்து 7738299899 இந்த குறிப்பிட்ட எண்ணிற்கு பின்வருவதுபோல sms type செய்து அனுப்பவேண்டும் EPFOHO UAN TAM .
7738299899 >>>> EPFOHO UAN TAM
இவ்வாறு sms அனுப்பும்போது உங்களின் PF இருப்பு தொகையானது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு SMS ஆக அனுப்பப்படும் .இது தமிழில் தெரிந்துகொள்வதற்கான வழி .
ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள கீழே உள்ளதுபோல sms அனுப்பவேண்டும்
7738299899 >>>> EPFOHO UAN ENG
Check PF Balance via EPFO website :
உங்களின் pf balance யை website மூலமாக தெரிந்துகொள்ள முதலில் கீழே உள்ள இணையதள link யை click செய்யவேண்டும் .
இப்போது உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் UAN மற்றும் password யை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Captcha யை பதிவு செய்து Login செய்யவும் .
அடுத்தது ஒரு பக்கம் தோன்றும் அதில் view passbook என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் PF Balance யை தெரிந்துகொள்ள முடியும் .
Check PF Balance via UMANG App :
இதற்க்கு முதலில் umang என்கிற Application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதன் பின்னர் உங்களின் UAN யை Login செய்து அதில் passbook என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் PF Account Balance யை தெரிந்துகொள்ள முடியும் .
Advance apply pani 17days aguthu innum inderprocess la tha irku claim agala what is solutions
ReplyDeleteEnakum same bro
DeleteBro maximum 20days time athukulla claim settled aakum bro wait pannunka dont worry
DeleteNaaa apply pani 13 days aguthu innum amount varala ena panrathuu plezzz sollungaa
ReplyDeleteWait pannunka bro kandippa result varum
DeleteNanum apply pani 10 days mela aguthu enum under process la tha iruku.
ReplyDeletelap laium apply panna mudiyala bro,captcha repeat aakikitte iku,ena panrathu bro
DeleteCall me if possible I can help you to claim
ReplyDelete