PF Amount Transfer NEW Update and Good Information PF Transfer with in 30 days try this method
Introduction :
தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை pf பணத்தை Transfer செய்து 6 மாதங்களாக transfer ஆகாமல் உள்ளது .அதற்க்கு என்ன செய்வது என்கிறது தான் .
இதற்க்கு காரணம் அவர்களின் Transfer Request ஆனது previous Employer இடம் சென்றிருக்கும் அதற்க்கு previous Employer எந்த ஒரு response இல்லாமல் இருப்பதுமே காரணம் .
இனிமேல் நீங்கள் PF Amount Transfer செய்யும்போது இந்த வழியை பின்பற்றினால் உங்களின் PF Amount Transfer குறைந்தது 15 முதல் 30 நாட்களுக்குள் Transfer ஆகிவிடும் .
Update Information :
நீங்கள் PF Amount Transfer செய்யும்போது அதில் previous Employer என்பதை தேர்வு செய்வதற்கு பதிலாக present Employer என்பதை தேர்வு செய்யவேண்டும் .அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்களின் PF Amount Transfer செய்யும்போது உங்களின் PF Amount Transfer Request ஆனது present Employer க்கு செல்லும்.
இதனால் அவர் எளிதில் Approved செய்யும்படி அவரிடம் நம்மால் சொல்ல முடியும் .
இதற்க்கு பதிலாக நீங்கள் previous Employer யை தேர்வு செய்து உங்களின் PF Amount Transfer Request யை submit செய்யும்போது உங்களின் Transfer Request க்கு உங்களின் பழைய நிறுவனத்தின் ஊழியர் செவிசாய்க்க மாட்டார் .
இதனால் உங்களின் PF Amount Transfer Request Approved செய்யப்படாமல் அப்படியே pending ல் இருக்கும் .
ஆதலால் இனிமேல் PF Amount Transfer செய்யும்போது present Employer யை தேர்வு செய்து உங்களின் Transfer Request யை submit செய்யுங்கள் .
உங்களின் PF Amount Transfer Request யை submit செய்த பின்னர் வரக்கூடிய printable Form 13 யை நீங்கள் print எடுத்து உங்களின் present Employer இடம் வழங்கினால் போதும் .
இதனால் உங்களுக்கு எளிதில் approved வாங்கவும் முடியும் .மேலும் உங்களின் அலைச்சல் குறையும் .குறைந்த நாளைக்குள் உங்களால் pf பணத்தை transfer செய்திட முடியும் .
இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .
No comments:
Post a Comment