ICICI Bank Credit card bill pay using Gpay application Instant reflect your credit card account
Introduction :
இந்த பதிவில் ICICI Credit Card Bill யை எப்படி
Gpay Applicatin
யை பயன்படுத்தி செலுத்துவது என்பதை இந்த பதிவில் பாà®°்க்கலாà®®் .
நீà®™்கள் உங்களின் ICICI Credit Card Bill
யை paytm அல்லது
NetBanking வழியாக செலுத்துà®®்போது
உங்களின் credit card கணக்கில் credit ஆவதற்கு குà®±ைந்தது 2நாட்கள் à®®ுதல்
அதிகப்பற்றமாக 3 நாட்கள் வரையில் நேà®°à®®் ஆகுà®®் .
à®®ாà®±ாக நீà®™்கள் Gpay Application யை பயன்படுத்தி உங்களின் கட்டணத்தை
செலுத்துà®®்போது உங்களின் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படுà®®் .
இதனால் உங்களின் கட்டணம் செலுத்துà®®் நேà®°à®®் à®®ாà®±ாமல் குà®±ிப்பிட்ட காலத்தில்
செலுத்த à®®ுடியுà®®் .
இப்போது எப்படி Googlepay Application யை பயன்படுத்தி செலுத்துவது என்பதை பாà®°்க்கலாà®®் .
ICICI Bill pay through Gpay Procedure :
à®®ுதலில் உங்களின் Gpay Application யை open செய்துகொள்ளுà®™்கள் இதன்
பின்னர் அதில் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் New Payment என்கிà®± தேà®°்வினை
தேà®°்வு செய்யவுà®®் .
இதன்பின்னர் அடுத்து உங்களுக்கு à®’à®°ு பக்கம் தோன்à®±ுà®®் அதில்
UPI ID or QR யனா
கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் அந்த தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .
மறுபடி உங்களுக்கு இன்னொà®°ு பக்கம் தோன்à®±ுà®®் அதில் UPI ID யை தேà®°்வு செய்யவுà®®் .
அடுத்து உங்களின் UPI ID யை பதிவு செய்வதற்கான à®’à®°ு பக்கம் தோன்à®±ுà®®் அதில் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது போல
Type செய்யவுà®®் .
à®®ுதலில் ccpay யான பதிவு செய்யவேண்டுà®®் அதன் பின்னர் à®’à®°ு புள்ளியை வைக்கவுà®®் இதன்
பின்னர் உங்களின் 16 இழக்க credit card எண்ணினை பதிவு செய்யவுà®®் .
இதன் பின்னர் @ என்கிà®± எழுத்தினை பதிவு செய்து அதன் பின்னர்
icici
யான type செய்யவுà®®் . உதாரணம் கீà®´ே
கொடுக்கப்பட்டுள்ளது .
👉👉👉 ccpay.16734366823626@icici
இதனை போன்à®±ு Type செய்யவேண்டுà®®் .இதன் பின்னர் அதற்க்கு கீà®´ே
கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் Verify என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .
இதன் பின்னர் அடுத்து à®’à®°ு பக்கம் தோன்à®±ுà®®் அதில் OK என்கிà®± தேà®°்வினை தேà®°்வு
செய்யவுà®®் .
இப்போது உங்களின் bill யை செலுத்துவதற்கான தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .அதில்
கீà®´ே continue என்à®±ு à®’à®°ு தேà®°்வு கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் அதனை தேà®°்வு செய்யவுà®®்
.
இப்போது pay என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் அடுத்ததாக உங்களின் செலுத்த
வேண்டிய தொகையை பதிவு செய்யவுà®®் .
உதாரணமாக 1500 என்à®±ால் அதனை பதிவு செய்து pay தேà®°்வினை தேà®°்வு உங்களின்
Gpay கணக்கிà®±்கான password யை பதிவு செய்து பணத்தை செலுத்தவுà®®் .
உங்களின் credit card எண்ணானது தவறாக பதிவு செய்திà®°ுந்தால் பணம்
உங்களின் கணக்கிà®±்கு திà®°ுà®®்ப செலுத்தப்படுà®®் .
à®®ேலுà®®் தெà®°ிந்துகொள்ள கீà®´ே உள்ள விடியோவை பாà®°்க்கவுà®®் .
இதுபோன்à®± பயனுள்ள தகவலை தொடர்ந்து தெà®°ிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவுà®®் .
No comments:
Post a Comment