Thursday, July 30, 2020

PF mount Claim or Transfer செய்யும்போது Error வருகிறதா ?இந்த வழிய Follow பண்ணுங்க

உங்கள் PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்க முடிய வில்லையா ?இந்த வழிய Follow பண்ணுங்க .



Introduction :

முதலில் நமது இணையதளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி .

உங்களின் PF கணக்கில் உள்ள பிரச்சனைகளை தெரிந்துகொள்ள வந்திருந்தாள் நீங்கள் சரியான இணையதளத்திற்கு தான் வந்துள்ளீர்கள் 


இந்த பதிவில் நமது PF கணக்கில் நமது ஆதார் எண்ணினை இணைக்கும்போது பலருக்கும் Error வருகிறது  மேலும் சிலருக்கு ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் மற்றும் PF account UAN ல் உள்ள அனைத்து சுய தகவல்களும் சரியாக இருந்தும் PF பணத்தை claim செய்ய முடியவில்லை Error வருகிறது .


பலருக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது .அதனை எப்படி சரி செய்வது   குறித்த பல குழப்பங்களும் பலருக்கு உள்ளது .இது தவறுகளை எப்படி என்பதை  இந்த பதிவில் பார்க்கலாம் .

உங்களின் PF கணக்கிலும் ஆதார் எண்ணினை இணைப்பதில் அல்லது கிளைம் செய்வதில் பிரச்சனை இருந்தால் இந்த பதிவினை   பொறுமையாக 
படித்து தெரிந்து கொண்டு உங்களின் பிரச்சனைகளை சரி செய்திட முடியும் .

ஆதார் எண்ணினால் உங்களின் PF கணக்கில் உங்களுக்கு ஏற்படும் Errors :

1.







மேலே கட்டப்பட்டுள்ள Error வருவதற்கு காரணம் :

மேலே உள்ளத்து Error  வருவதற்கு காரணம் மற்றும் உங்களின் UAN Login செய்து அதில் முகப்பு பக்கத்தில் காட்டப்பட்டுள்ள உங்களின் சுய தகவல்களில் உங்களுடைய ஆதார் எண்ணானது காண்பிக்க படாமல் இருந்தாலும் .

அல்லது 

ஆதார் எண்ணானது  காண்பிக்கப்பட்டு Demography Verify என இருந்து உங்களின்  PF பணத்தை Claim செய்யும்போது உங்களுக்கு error வந்தாலும் ஒரே காரணம் தான் .


1.(நீங்கள் உங்களின் ஆதார் எண்ணினை உங்களின்  PF  கணக்குடன் இணைத்த பின்னர் உங்களின் தனிப்பட்ட தேவைக்காக உங்களின் ஆதார் அட்டையில் உள்ள  உங்களின் சுய தகவல்களை  நீங்கள் மாற்றம்  அல்லது திருத்தம் செய்திருந்தால்  கட்டாயம் இதுபோன்ற Error உங்களுக்கு வரும் .)

2.அல்லது உங்களின் ஆதார் Not Verify என வரலாம் .

3.அல்லது உங்களின் KYC பக்கத்தில் நீங்கள் இணைத்திருந்த ஆதார் எண்ணானது காணாமல் போகலாம் .

4.அல்லது நீங்கள் உங்களின்  PF  பணத்தை claim செய்யும்போது உங்களுக்கு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளதுபோல Error வரலாம் .

இவை அனைத்திற்கும் ஒரே காரணம் உங்களின் ஆதார் அட்டை தகவல்களை நீங்கள் திருத்தம் செய்ததே காரணம் .

இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்திருந்தால் அதனை எப்படி சரிசெய்வது :


முதலில் உங்களின் UAN Login செய்துகொள்ளவும் .இப்போது உங்களுடைய சுயதகவல்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும் .அதில் காண்பிக்கப்படும் தகவல்கள் உங்களின் ஆதார் அட்டையின் தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கவும் .

இரண்டு தகவல்களும் எந்த மாற்றம் இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும் .இப்போது உங்களின் இரண்டு தகவல்களும் ஒரே மாதிரியாக எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இருந்தால் உங்களின் வேலை எளிதில் சரியாகிவிடும் .

இப்போது நீங்கள் செய்யவேண்டியது உங்களின் UAN ல் KYC யை தேர்வு செய்து அதில் உங்களின் ஆதார் அட்டை எண்ணினை மறுபடியும் இணைக்கவும் .

இப்போது உங்களின் ஆதார் அட்டை digitally Approved க்கு காத்திருக்கும் இதனை உங்களின் Employer Approved செய்தவுடன் உங்களின் ஆதார் எண் உங்களின் UAN இணைக்கப்படும் .

அதன் பின்னர் நீங்கள் உங்களின் pf பணத்தை Claim  செய்தாலோ அல்லது Transfer  செய்தாலோ  உங்களுக்கு அந்த Error வராது .

மாறாக உங்களுடைய ஆதார் அட்டை தகவல் உங்களின் UAN ல் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகாத பற்றத்தில் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உங்களின் UAN ல் உள்ள தகவல்கள் போல மாற்றம் செய்து அதன் பின்னர் உங்களின் ஆதார்  எண்ணினை UAN டன் இணைத்தால் போதும் போதும் இந்த problem யை சரி செய்ய முடியும் . 

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video யை பார்க்கவும் .

No comments:

Post a Comment