உங்களின் PF பணம் முழுவதையும் எந்த ஒரு வரியும் இல்லாமல் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் PF கணக்கில் உங்களின் PAN எண்ணை இணைத்திருக்க வேண்டும் .
அப்படி இணைக்க வில்லை எனில் உங்களின் PF கணக்கு சேமிப்பு பணத்தை எடுக்க முற்படும்போது உங்களின் PF கணக்கில் உள்ள தொகையில் இருந்து வருமான வரி எடுக்க படும் மீதமுள்ள பணம் மட்டுமே உங்களுக்கு வழங்க படும்.
இதனை தவிர்ப்பதற்கு என்ன
இதனை தவிர்க்க இரண்டு வழிகள் உள்ளது
1.உங்களின் PF சேமிப்பு கணக்கில் உங்களின் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும் .
2.அப்படி உங்களால் பான் எண்ணை இணைக்க முடியாத நிலையில் தாங்கள் படிவம் 15G /15H
CLICK CARE TO GET DOWNLOAD LINK :https://za.gl/cAIR
Form Download link :Click to Download Form 15G
(FORM 15G /15H ) இந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்களின் PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .
இவ்வாறு செய்வதால் நீங்கள் எந்த ஒரு வருமான வரியும் செலுத்தாமல் உங்களின் PF சேமிப்பு கணக்கில் உள்ள மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த படிவமானது தாங்கள் உங்களின் pf கணக்குடன் இணைப்பதால் உங்கள் கணக்கில் பான் எண் இணைக்க பட்டதாக எடுத்துக்கொள்ளப் படும் .
இந்த படிவத்தை சமற்பித்த பிறகு உங்களின் pf சேமிப்பு பணத்தை claim செய்தல் உங்களுக்கு எந்த வரியும் உங்களின் pf சேமிப்பு கணக்கில் இருந்து எடுக்க படமாட்டாது என்பது குறிப்பிட தக்கது .
இந்த படிவமானது ஒன்லைனில் கிடைக்கும் அதற்கான LINK கீழே கொடுத்துள்ளேன் .
இந்த LINK யை கிளிக் செய்து உங்களின் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் .
இந்த படிவத்தை எப்படி நிரப்புவது என்பதனை கிலே படமாக கொடுத்துள்ளேன் பார்க்கவும் .
PART-1
Download click care : form 15GDownload click care : https://za.gl/1NePi4C2
PART-2
படிவம் 1 மட்டும் நிரப்பினால் போதுமானதும் படிவம் 2 நிரப்ப வேண்டாம் .அதை அப்படியே விட்டு விடவும் .
வருடங்கள் எதயும் நிரப்ப தேவை இல்லை .உங்களின் விபரங்களை மட்டும் நிரப்பினால் போதும் .
படிவம் 1 முதல் 15 வரை மட்டும் நிரப்புங்கள் .
1.உங்களின் பெயரினை பதிவு செய்யவும் ,
2.உங்களின் பான் எண்ணை பதிவு செய்யவும் ,
3.எண் 3ல் (INDIVIDUAL ) யன பதிவு செய்யவும் ,
4.நடப்பு ஆண்டுகள் மற்றும் அதற்க்கு அடுத்த ஆண்டினை பதிவு செய்யவும் EX (2019-2020)
5.(RESIDENT )யன பதிவு செய்யவும் ,
6.உங்களின் கதவு எண் அல்லது உங்களின் கட்டிடத்தின் எண்ணை பதிவு செய்யவும் ,
7.உங்களின் வீட்டிற்கு யன ஏதாவது பெயர் இருந்தால் அதை எழுத்தி கொள்ளுங்கள் இல்லை என்றால் எதுவும் நிரப்ப வேண்டாம் ,
8.உங்களின் தெரு பெயரை நிரப்பவும் ,
9.உங்களின் கிராமத்து பெயர் அல்லது உங்களின் வீடு உள்ள பகுதியின் பெயரை நிரப்பவும் ,
10.உங்களை மாவட்டத்தை பதிவு செய்யுங்கள் ,
11.உங்களின் மாநிலத்தை பெயரை பதிவு செய்யவும் ,(தமிழ்நாடு )
12.உங்களின் பகுதி PINCODE பதிவு செய்யவும் .(654653)
13.உங்களின் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யவும் .
14.உங்களின் தோலை பேசி எண்ணை பதிவு செய்யவும் ,
15.நீங்கள் வருமான வரி செலுத்தியிருந்தால் YES என்பதை தேர்வு செய்யவும் இல்லை என்றால் NO என்பதனை தேர்வு செய்யவும் .
});
இதற்க்கு கீழே உள்ள 16 முதல் 19 வரை உள்ள எந்த ஒரு பாதியையும் நிரப்ப வேண்டாம் ,
இதற்க்கு அடுத்ததாக Signature of declarant என்று கொடுக்க பட்ட இடங்களின் உங்களின் கையெழுத்தினை பதிவு செய்யவும் .
I /WE ........ யன கொடுக்க பட்டிருக்கும் இடத்தினுள் உங்களின் பெயரினை பதிவு செய்யவும் .
இறுதியாக
PLACE .......
DATE .......... இந்த இரண்டு பகுதியையும் நிரப்பி கொள்ளுங்கள் .
இரண்டாவது படிவத்தை நிரப்பாமல் அப்படியே விட்டு விடுங்கள் .
மேலும் இதனுடன் உங்களின் பான் அட்டையை நகல் எடுத்துக்கொள்ளவும் அந்த நகலீல் உங்களின் கையெழுத்திட்டு கொள்ளவும் இந்த நகலையும் FORM 15G உடன் இணைக்கவும் .
மேலும் அதனுடன் உங்களின் விபரங்களையும் ஒரு காகிதத்தில் நிரப்பி கொள்ளுங்கள் .
அவை கீழே கொடுக்க பட்டுள்ளது .
1.உங்களின் பெயர்
2.உங்களின் PF கணக்கு எண்
3.உங்களின் UAN எண்ணெயும் எழுதவும் ,
4.உங்களின் பான் எண்ணெயும் எழுதவும் .
Download click care : https://za.gl/1NePi4C2
SAMPLE PICTURE:
SAMPLE PICTURE:
இப்போது இந்த மூன்று படிவத்தையும் உங்களின் PF அலுவலகத்தில் கொண்டு சமர்ப்பிக்கவும் ,
வருமான வரிவிகிதம்
1.உங்களின் PF சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் அளவு 50000க்கும் அதிகமாக இருந்தால் உங்களின் சேமிப்பு தொகையில் இருந்து 35% தொகையானது வரியாக எடுக்க பட்டு மீதமுள்ள தொகை மட்டும் உங்களின் கணக்கிற்கு அனுப்ப படும் .
2.உங்களின் PF சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் அளவு 50000க்கும் குறைவாக இருந்தால்
சேமிப்பு தொகையில் இருந்து 10% தொகையானது வரியாக எடுக்க பட்டு மீதமுள்ள தொகை மட்டும் உங்களின் கணக்கிற்கு அனுப்ப படும் .
இந்த வரியினை தர்க்கவே இந்த படிவம் 5ஜி கொடுக்க வேண்டும் .இந்த படிவத்தை கொடுப்பதால் தங்கள் தங்களின் வருமான வரியில் பிடித்தத்தில் இருந்து விடு பட முடியும் .
இந்த படிவத்தை சமர்ப்பித்தால் உங்களின் பான் எண் இணைக்க பட்டதாக கருத படுமே தவிர உங்களின் பான் எண் link ஆகாது .
இதனை ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியாது என்பதும் குறிப்பிட தக்கது .
15G /15H DOWNLOAD
Thank you very usefull
ReplyDeleteBro, Ennoda old company PF close panna mudiyala (Online). August 2018 I resigned job and joined in the new company at Sep 2018.Ippo ennala old company pf close panna mudiyala(Onlline). UAN portal la Online Service -> Claim Status -> ennoda puthu company pf thaan kaamikuthu. So ennala old pf claim panna mudiyala. Any idea bro?
ReplyDeleteBro
DeleteDate of Exit a Update panna poothum.
Itha old company HR team tha panna muditum. So u deal with them.
bro neenka old company amount a yedukkanuna claime panra idaththulka id a maaththi select panna mudiyathu bro neenka unka old company amount a new company accountkku transfer pannuka athukku old companyla doe update pannirukkanum doe update aana apram transfer panuka athukku apram claim pannuka
Deletebro unka old pf account ah unka new pf accountkku transfer panni claim pannuka yepdi transfer pannanunu story potrukken read pannuka
ReplyDeleteBro, Appadi naan transfer pannunathuku appuram, Ennala full amount uh claim panna mudiyuma? Bcoz, they are allowing only to take the advance amount not full amount
Deletess bro mudiyathu thaan neenka currentla work pannittu irukkinka antha comapanyla yeppo relive aakurinkalo athukku apram doe update pannittankana mattum thaan full amount yedukka mudiyum illana advance amount mattum thaan claim panna mudiyum okva
DeleteSir, 15H form download aagavillai. Shall i use this 15G form for above 60 years
ReplyDeleteForm 15g Mattum than download link kuduththurukken bro
DeleteBro ippa na 15G Form ah download panna fill pandra space chindha iruku bro enna panalam pls help me
Deletebro form 15G submit pannadhu Apprum how many days la money A/c transfer agum.bro
ReplyDeletepan verification faild nu varudhu bro indha form submit panna Amount A/c anupiduvanghala.
15800,iruku bro appo enna bro PANDRADHU
bro total amount 50000 bellow ah irunthaal pan or form 15G thevai illai .neenka claim submit pannittu form 15G pf officela kudunka amount varrathu unka claim timing a poruthathu .neenka claim panni 15 to 30 days la amount credit aakum
ReplyDeleteBro my pf office noida so i can directly send to noida office?, how many days i need to wait for to claim the amount after I sent 15G form. I have two uan no need claim amount old one.
ReplyDeleteBro my PF office Delhi na eppadi form 15 g anuupurathu, post pannalama accept pannuvangala
DeleteBrother... Everything done. 15g form fill panni kuduthuten, but online la claim pannum pothu athula questions kekuthu, if it is not link the 15g form tax will be detected ,agree means continue apdinu kekuthu.. please help panunga
ReplyDeleteAama athula apdithaan varum neenka claim pannittu form 15g fill pannuka pan Card xerox and unka pf final claim form online la download pannuka ithu unka pf office La submit pannuka problems solve
DeleteBro ippa na 15G Form ah download panna fill pandra space chindha iruku bro enna panalam pls help
ReplyDeleteuan number thavira pan number mobile number aadhar number ellam mismatch akuthu eppudi forgot kudukurathu
ReplyDeleteHi brother. Ennoda uan id la vera yetho pan number katuthu. Atha na epdi change panrathu
ReplyDelete