Old company PF amount Transfer to new PF account
ஒரு நபர் இரண்டு அல்லது அதற்க்கு அதிகமான நிறுவனத்தில் பணி புரிந்திருந்தால் அவரிடம் 2 UAN எண் (NUMBER) அல்லது அதற்கும் அதிகமான UAN எண் இருக்கலாம் .
அல்லது ஒரு UAN எண்ணில் வேறு வேறு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கலாம். அப்படி இருக்கும் பொது அவர்களிடம் ஓரு UAN எண் மட்டும் இருக்கும் அதனை LOGIN செய்தால் அந்த ID யில் அவர் எத்தனை நிறுவனத்தில் பணிபுரிந்திருகாரோ அத்தனை நிறுவனத்தின் Member ID கள் திரையில் தோன்றும் .
இந்த MEMBER ID யை கொண்டு உங்களின் ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்றோரு MEMBER ID க்கு Transfer செய்யவேண்டும் .
மேலும் முக்கியமாக உங்களின் pf கணக்கை login செய்து அதில் Online service என்ற பட்டனை click செய்தால் உங்களுக்கு அதில் claim செய்வதற்கான claim 31c ,19c &10 என்கின்ற பட்டனை click செய்யவும் அப்போது உங்களின் தகவல்கள் view செய்யப்படும் அதில் உங்களின் default Member ID தோன்றும் .அந்த ID க்குத்தான் உங்களின் மற்ற நிறுவனத்தின் PF (AMOUNT )பணத்தை Transfer செய்யவேண்டும் .
Old PF Amount Transfer to Default PF Member ID
இப்படி அனைத்து பழைய PF கணக்கில் உள்ள உங்களின் சேமிப்பு பணத்தை ஒரே PF Member id க்கு TRANSFER செய்து பின்னர்தான் உங்களின் மற்ற PF கணக்கில் உள்ள பணத்தை CLAIM செய்திட முடியும் .
இந்த முறை ஒரு UAN ல் பல நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பொருந்தும் .
அடுத்தது இரண்டு நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு UAN எண் வைத்திருப்பவர்கள்.
2 UAN 2 COMPANY PF ACCOUNT
நீங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்ற ஒரு நிறுவனத்தின் PF கணக்கிற்கு Transfer செய்து .transfer செய்த pf கணக்கினை login செய்து உங்களின் மொத்த pf பணத்தினை claim செய்யலாம் .
அப்படி இல்லாமல் தனி தனியாகவும் claim செய்யலாம் .தனி தனியாக claim செய்திட transfer செய்ய தேவை இல்லை.
How to Transfer old PF Amount to New pf account (One UAN NUMBER More company pf account Number)
இப்போது pf website open செய்து கொள்ளுங்கள்.
அடுத்தது உங்களின் pf account யை login செய்யவும்
அடுத்தது view என்கிற பட்டனை click செய்யவும் .
அதில் service History என்கிற பட்டனை click செய்து கொள்ளுங்கள் .
இப்போது உங்களின் member ID மற்றும் நீங்கள் பணி புரிந்த அனைத்தும் நிறுவனத்தின் MEMBER ID யும் OPEN ஆகும் .
இதனை தனியாக COPY செய்து வைத்து கொள்ளுங்கள் .
இப்போது எனக்கு மூன்றாவது member ID எனக்கு Default id யாக உள்ளது .
ஆதலால் மற்ற member id ஓன்று மற்றும் இரண்டாவது member id பணத்தை 3-வது member id க்கு Transfer செய்யவேண்டும் .
இப்போது முதல் member id யை copy செய்யவும் .
அடுத்தது online service என்கிற பட்டனை click செய்யவும் .அதில் இரண்டாவது பட்டன் One member one pf account என்கிற பட்டன் யை click செய்யவும் .
இதில் கீழே உள்ள previous employee என்கிற பட்டனை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் முதலாவது member id யை கீழே உள்ள கட்டத்தில் பதிவு செய்யவும் .
இப்போது உள்ள Get details என்கிற பட்டனை click செய்யவும் .
இப்போது உங்களின் பெயர் உங்களின் member id பணி புரிந்த நிறுவனத்தின் பெயர் அனைத்தும் திரையில் தோன்றும் .
இப்போது உங்களின் பெயர் அருகில் ஒரு சிறிய கட்டம் ஓன்று தேர்வு செய்யும் வகையில் கொடுக்க பட்டிருக்கும் அதனை tik செய்யவும் .
அடுத்தது கீழே உள்ள GET OTP என்கிற பாட்டனை கிளிக் செய்யவும் இப்போது உங்களின் ரெஜிஸ்ட்ர் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண்னானது கிடைக்கும் ,
அதனை கீழே கொடுக்க பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் இப்போது SUBMIT என்கிற பட்டனை கிளிக் செய்து SUBMIT செய்யவும் .
Download link : https://za.gl/ImufWw
இப்போது உங்களின் PF கணக்கில் உள்ள பணம் மற்றோரு PF கணக்கிற்கு மாற்றுவதற்கான பரிந்துரை உங்களின் நிறுவனத்திற்கு சென்று விடும் .
உங்களின் pf பணம் Transfer ஆவதற்கு குறைந்ததது 15 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம் .
இது போன்று இரண்டு uan வைத்திருப்பவர்களும் இதே வழியை பின்பற்றவும் .
இறுதியாக உங்களின் pf E -PASSBOOK யை OPEN செய்து பணம் TRANSFER ஆகிவிட்டதா யன உறுதிசெய்து கொள்ளுங்கள் பின்னர் உங்களின் பணத்தை WITHDRAW செய்துகொள்ளுங்கள் .
உங்களின் pf பணம் Transfer ஆவதற்கு குறைந்ததது 15 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம் .
இது போன்று இரண்டு uan வைத்திருப்பவர்களும் இதே வழியை பின்பற்றவும் .
இறுதியாக உங்களின் pf E -PASSBOOK யை OPEN செய்து பணம் TRANSFER ஆகிவிட்டதா யன உறுதிசெய்து கொள்ளுங்கள் பின்னர் உங்களின் பணத்தை WITHDRAW செய்துகொள்ளுங்கள் .
En kitta pf number iruku atha vechi uan yapadi yadukurathu pls help me my num 7904132155
ReplyDeleteregister mobile number irunthaa yedukkalaam
Delete