How to check your BE Bill through Online
உங்களின் வீடு , கடை மற்றும் நிறுவனத்தின் இந்த மாதத்திற்கான current bill எவ்வளவு என்பதை ஒன்லைன் வழியாக எளிதில் தெரிந்துகொள்ளலாம் .
இப்போது உங்களின் current bill எவ்வளவு என்பதை உங்களின் தொலைபேசி மூலமாக மிகவும் எளிதில் தெரிந்து கொள்ள ஒரு mobile application உள்ளது.
MOBILE APPS
இதனை பதிவிறக்கம் செய்தாள் போதும் ஒரு நிமிடத்தில் எந்த ஒரு நபருடைய current bill எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் .
அதனை பற்றி இப்போது காண்போம்
.
.
இந்த APPLICATION யை Google PLAY STORE -ல் சென்று download செய்து கொள்ளலாம் .
App Download Link
இந்த application - யை ஒன்லைன் download செய்ய 2.2 mp data செலவாகும் மிகவும் சிறிய அளவிலான ஒரு application .
இதனை registration செய்ய தேவை இல்லை .
இந்த application -யை open செய்தால் உங்களுக்கு கீழே காண்பதுபோல திரை தோன்றும் .
Image-1
இதில் முதலாவது கொடுக்கபட்ட படத்தில் முதலாவது கொடுக்கபட்ட கட்டத்தில் உங்களின் Region CODE -யை பதிவு செய்யவும் .
உதாரணமாக அந்த கட்டத்தில் உங்களுக்கு CHENNAI SOUTH -09 யன குறிப்பிட பட்டிருக்கும் .
அந்த பட்டனை CLICK செய்தால் உங்களுக்கு மற்ற பகுதிகளுக்கான CODE எண்ணானது தோன்றும் அதில் உங்களின் மாவட்டத்தை தேர்வு செய்யவும் .
இதில் மொத்தம் 10 மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே கொடுக்க பட்டிருக்கும் இதில் உங்களின் மாவட்டம் கொடுக்க படவில்லை என்றால் உங்களின் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள் .
நான் இப்போது என்னுடைய REGION CODE யை பதிவு செய்துள்ளேன் CHENNAI SOUTH -09
இது போன்று உங்களின் REGION CODE யை தேர்வு செய்துகொள்ளுங்கள் .
இதற்க்கு அடுத்த இரண்டாவது கட்டத்தில் உங்களின் CONSUMER NUMBER -யை பதிவு செய்யவும் .
CONSUMER NUMBER உங்களின் EB அட்டையில் குறிப்பிடபட்டிருக்கும் .
EX .312114715
அதற்க்கு அடுத்த கட்டத்தில் ஒரு CAPTCHA எண் கொடுக்க பட்டிருக்கும் அதனை அந்த கட்டத்தில் பதிவு செய்யவும் .
இப்போது கீழே கொடுக்க பட்டுள்ள SUBMIT என்கிற பட்டனை CLICK செய்யவும் .
உங்களின் விபரங்களை சரியாக குறிப்பிட்டிருந்தால் மேலே உள்ளதை போன்று உங்களின் பெயர் மற்றும் உங்களின் consumer எண்ணும் தோன்றும் .
இதனை சரி பார்த்து உங்களின் eb bill தான கொடுக்க பட்ட விபரம் உங்களுடையது தான என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள் .
உங்களின் தகவல் அனைத்தும் சரியாக இருந்தால் அதற்க்கு கீழே உங்களின் இந்த மாதத்திற்கான
கரண்ட் பில் எவ்வளவு என்பதனை தெரிந்து கொள்ளலாம் .
மேலும் கரண்ட் பில்யை கட்டுவதற்கு phonepe ,amazonpay ,மற்றும் paytm வழியாக செலுத்தி கொள்ளலாம் .
எப்படி கரண்ட் பில் ஒன்லைனில் கட்டுவது என்பதை அடுத்த பதிவில் காணலாம் .
No comments:
Post a Comment