Tuesday, January 1, 2019

PF advance amount claim through online simple steps PF கணக்கில் அட்வான்ஸ் பணத்தினை எடுக்க செய்ய வேண்டியது .

EPFO - இதில் உள்ள  நமது சேமிப்பு பணத்தை  நமக்கு மிகவும் அவசரமாக பணம் தேவைப்படும் தருணங்களில் PF கணக்கில் உள்ள நமது பங்கு(Employee share) பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும்.அதுவும்  வேலையில் இருக்கும்போதே
.



இதற்க்கு மிகவும் முக்கியமாக நாம் செய்யவேண்டியது.




1.உங்களின் UAN (Universal account number )எண்னை  நீங்கள் செயல்படுத்தி இருக்க வேண்டும் (ACTIVATION ) .


2.உங்களின் ஆதார் எண்ணை உங்களின் PF கணக்கில் KYC -ல் பதிவு (KYC UPDATE ) செய்திருக்க வேண்டும் .



3.உங்களின் வங்கி கணக்கு எண்ணை உங்களின் PF கணக்கில் (KYC UPDATE )பதிவு செய்திருக்க வேண்டும் .


Download click care : https://za.gl/1NePi4C2

 மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் கண்டிப்பாக KYC -ல் பதிவு செய்திருந்தால் மட்டுமே உங்களால் PF கணக்கில் இருந்து உங்களின் பணத்தை அட்வான்ஸ் பணமாக பெற்று கொள்ள முடியும் .

உங்களின் ஆதார் எண்ணில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உங்களின் ஆதார் உங்களின் PF கணக்கில் இணைக்க முடியாது .

எண்ணென்ன  பிழைகள் இருக்கும் .  


1.உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு உள்ளதோ அது போலவே உங்களின் pf  கணக்கிலும் இருக்க வேண்டும் .

அப்படி இல்லாமல் இருக்கும் பொது உங்களின் ஆதார் உங்களின் pf கணக்கில்  இணையாது .

ஒரு எழுத்து தவறாக இருந்தாலும் இணைக்க முடியாமல் போகலாம் .


2.உங்களின் பிறந்த தேதி தவறாக குறிப்பிட பட்டிருந்தாலும் இணைக்க முடியாது .

3.உங்களின் பாலினம் தவறாக குறிப்பிட பட்டிருந்தாலும் இணைக்க முடியாது .

4.உங்களின் தந்தை பெயர் தவறாக இருந்தாலும் இணைக்க முடியாது .


தீர்வு 


1.உங்களின் pf கணக்கில்  உள்ள  விபரங்களை  உங்களின் ஆதார் அட்டையில் குறிப்பிட பட்ட விபரங்களை  போல  திருத்தம் செய்து கொண்டால் ஆதார் kyc ல் இணைக்க முடியும்  .




2.அல்லது உங்களின் ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை உங்களின் pf கணக்கில் உள்ளதுபோல்  திருத்திகொள்வதன் மூலமாகவும் சரி செய்ய முடியும் .


இதில் முதலாவது குறிப்பிட்ட வழிகளை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.


ஏனெனில் முதலாவது முறையில் நீங்கள் உங்களின் வீட்டில் இருந்து கொண்டே உங்களின் விபரங்களை ஆன்லைனில் திருத்தம் செய்து கொள்ள முடியும் .

இதற்க்கு வேறு எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை.

உங்களின் தவறான விபரங்களை திருத்தம் செய்து கொள்ளவும் முடியும்.


அப்படி திருத்தம் செய்யும் பொது உங்களின் ஆதார் உங்களின்  pf கணக்கில் kyc -ல் இணைந்து விடும்  .நீங்கள் தனியாக இணைக்க தேவை இல்லை .

மேலும்


இரண்டாவது வழியில்  உங்களின் ஆதார் விபரங்களை மாற்றம்  செய்வதற்கு நீங்கள் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் .

உங்களை விபரங்களை திருத்தம் செய்வதற்கு வேறு ஏதேனும் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் .

இதனால்  உங்களின் ஆதார் அட்டையை திருத்தும் செய்வது மிகவும் கடினம் .


 இதற்க்கு பின் உங்களின் ஆதார் எண் உங்களின்  pf  கணக்குடன் இணைக்கப்படும் அதற்க்கு பின் நீங்கள் உங்களின் PF அட்வான்ஸ் தொகையை பெற்றுகொள்ள கோரிகை விடுக்க முடியும் .


 இதனை விடியோவாக பாக்க கீழே LINK கொடுத்துள்ளேன்





மேலும் PF பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் .இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும் .


                                                  

                                                             நன்றி 





No comments:

Post a Comment