Saturday, December 29, 2018

ஆதார் கார்டு தொலைந்தால் இ -சேவை மையத்திற்கு போக வேண்டாம் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற முடியும்.


ஆதார் கார்டு தொலைந்தால் இ -சேவை மையத்திற்கு போக வேண்டாம் ஆன்லைன்   வழியாக விண்ணப்பித்து பெற முடியும். 





இப்போது புதிய வகை சேவை அறிமுகப்படுத்த பட்டுள்ளது .உங்களின் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் இனிமேல் நீங்கள் இ சேவை மையத்திற்கு சென்று காத்திருக்கும் அவசியம் இனி இல்லை.


 உங்களின் வீட்டில் இருந்து நீங்களே ஆன்லைனில் விண்ணப்பித்து பெற முடியும்.
<

 இதற்க்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் .
உங்களின் ஆதார் அட்டை உங்களின் வீட்டிற்க்கே வந்து விடும் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை .

இந்த ஆதார்  அட்டை உங்களின் வீட்டிற்கு வந்து சேர அதிக பட்சமாக 7 நாட்கள் ஆகலாம்.

அதனை ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது மற்றும் பெறுவது என்பதனை இப்போது காணலாம் . 

Step -1

         முதலில் கீழ்காணும் இணையத்தளத்திணை  click செய்யவும் .
                           
                               Click care this link
        
இப்போது உங்களுக்கு ஆதார் website open ஆகும்.

அந்த இணையத்தளம் புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன் அதனை பார்த்து தெரிந்து கொள்ளவும் . 





இதற்க்கு  அடுத்து  அதே இணையதள பக்கத்தில் கீழே  (Order aadhar reprint Pilot Basis ) என்று கொடுக்க பட்டிருக்கும் link யை  click செய்யவும் .அதன் புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன் தெரிந்து கொள்ளவும்   .




Step-2
           Image-1


 Image-2







மேலே படம் 2ல் உள்ளதுபோல் 
1.முதல் கட்டத்தில் உங்களின் ஆதார் அட்டை எண்னை பதிவு  செய்யவும் ,(Enter your aadhar no)
2.அதற்க்கு அடுத்த இரண்டாவது கட்டத்தில் அதன் அருள் கொடுக்க பட்டிருக்கும் எண்னை பதிவு  செய்யவும் ,(Enter Security Code)
3.அதற்க்கு அடுத்தது விதிகளுக்கு சம்மதிக்கிறேன் என்ற சிறிய கட்டத்தில் டிக் செய்யவும் (Request OTP),
4.அதற்க்கு அடுத்த கட்டத்தில் உங்கள் கையில் இருக்கும் தொலைபேசி எண்னை பதிவு செய்யவும் ,(Please give your non-registered mobile number)

இப்போது otp என்ற link யை click செய்யவும் .

Step -3

                இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP  என்ற கடவு சொல் கிடைக்கும் அதனை அதற்க்கு அடுத்த படியாக இடத்து புறமாக கொடுக்க பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் ,

Step-4
           அதற்க்கு அடுத்தது enter OTP என்று குறிப்பிட பட்ட இடத்தில் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு கிடைக்க பட்ட ரகசிய எண்ணை பதிவு செய்யவும் .

அதற்க்கு கீழே ஒரு விதிமுறை tik  box  கொடுக்க பட்டிருக்கும் அதில் tik செய்யவும் (Terms & Conditions)
அடுத்தது அதற்கு கீழே கொடுக்க பட்ட submit என்ற link யை கிளிக் செய்யவும் .




அடுத்தது உங்களின் கட்டணத்தை இனைய வழியாக செலுத்துவர்க்கான பக்கம் வரும் இதில் உங்களை கட்டணம் செலுத்தும் முறையினை தேர்வு செய்யவும் ,


இந்த பக்கத்தில் உள்ள  பச்சை   நிற (Make payment)என்ற link click செய்யவும் 







இதில் உங்களின் கட்டணம் செலுத்தும் வகையினை தேர்வு செய்யவும் 

1.Credi card 
2.Debit card
3.Net banking
4.UPI
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 வகையான கட்டணம் செலுத்தும் வகையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்களின் கட்டணத்தை செலுத்தவும் .நீங்கள் கட்டணம் செலுத்திய அடுத்து 7 நாட்களில் உங்களின் ஆதார் அட்டை உங்களின்    வீட்டு  முகவரிக்கு வந்துவிடும் .


இந்த பதில் இருக்கும் தவறுகளுக்கு மன்னிக்கவும்.இது யனது  முதல் பதிவு .

கமெண்ட் செய்யவும் 



     நன்றி 


No comments:

Post a Comment