Whatsapp New update tricks 2021
Introduction :
தற்போது whatsapp ல் பல புதிய update கள் கொண்டுவரப்பட்டுள்ளது அந்த வகையில்
தற்போது whatsapp ல் ஒரு புதிய வசதியை whatsapp நிறுவனமானது
அறிமுகப்படுத்தியுள்ளது.
நமது whatsapp ல் இருந்து நமக்கு நாமே chat செய்துகொள்ளும் ஒரு புதிய
வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
எப்படி நமது whatsapp ல் இருந்து நமக்கே msg அனுப்புவது என்பதை இந்த பதிவில்
பார்க்கலாம்.
Whatsapp Self chating :
நமது whatsapp ல் இருந்து நமக்கே நாம் சாட்டிங் செய்துகொள்ள முடியும். இதற்க்கு
நீங்க முதலில் google chrome browser யை open செய்துகொள்ளவும் அதில் URL Type
செய்யும் இடத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுல type செய்யவும்
Wa.me//+91உங்களின் whatsapp number தொடர்ந்து type செய்துகொள்ளுங்க.
உதாரணமாக wa.me//+919876543210 இது போன்று type செய்து ok செய்து search
செய்யவும்.
இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல உங்களுக்கு பக்கம் காண்பிக்கப்படும்
இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள Continue to chat என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும்.
பயன்படுத்துக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யவேண்டும்.
இப்போது உங்களின் whatsapp பக்கம் chat page காண்பிக்கப்படும் இப்போ hi என்று ஒரு
msg அனுப்புங்கள் இதன் பின்னர் உங்களின் whatsapp ல் இருந்து உங்களுக்கு sms
அனுப்பும் விதத்தில் புதிய chating பக்கம் காண்பிக்கப்படும்
இப்போது நீங்கள் உங்களுக்கு உங்களின் whatsapp ல் இருந்து msg அனுப்பிக்கொள்ள
முடியும்.
இப்போது உங்களுக்கு தேவையான முக்கியமான ஆவணங்களை உங்களுக்கு நீங்களே பகிர்ந்து
சேமித்துக்கொள்ள முடியும்.
இதன் பயன்கள் :
Whatsapp self chat செய்வதன் பயன்கள் பல உள்ளது. அவைகளில் சில
1.உங்களின் முக்கியமான ஆவணங்களை சேமித்துவைக்க உங்களின் புகைப்படங்களை மற்றவர்கள்
பார்க்காமல் உங்களின் கணக்கில் நீங்களே அனுப்பிக்கொள்ள பேரையும் பயன்படுகிறது.
2. உங்களின் பிகைப்படத்தை உங்களுக்கு நீங்களே அனுப்பிக்கொண்டு உங்களின் profile
picture யை நீங்கள் எளிதில் தேர்வு செய்துகொள்ள உதவியாக இருக்கும்.
3. நீங்கள் மற்றவர்களுக்கு பகிர நினைக்கும் புகைப்படங்களை உங்களுக்கு நீங்களே
பகிர்ந்து வைத்துக்கொண்டு பின்வரும் நாட்களில் எளிதில் மற்றவர்களுக்கு பகிர இந்த
வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. முக்கியமான ஆவணங்களை எளிதில் கண்டறிய மற்றவர்கள் பார்க்காமல் பாத்துக்காப்பாக
மற்றவர்களுக்கு பகிரவும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment