Thursday, February 25, 2021

மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் உயர்வு அதிருப்தியில் மக்கள்

மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய்  உயர்வு   அதிருப்தியில் மக்கள் 








Introduction :

இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல்  எரிவாயுவின் விலை தொடர்ந்து 3வது  முறையாக 25ரூபாய் உயர்த்தப்பட்டு இந்த மாத்தில் மட்டும்  100 ரூபாய்  உயர்வை  சந்தித்துள்ளது .

Full Details :

LPG சமையல் எரிவாயுவின் விலையானது தொடர்ச்சியாக விலை  உயர்வு  பெற்று தற்போது மேலும்  25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது  .கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு cylinder விலையானது ரூபாய் 785 ஆக இருந்த நிலையில தற்போதயா சமையல் எரிவாயு cylinder விலையானது  810 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .



தற்போது  நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விளை மாறுவதுபோல சமையல் எரிவாயுவின் விளையும் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது மட்டும்  மாநியமில்லாத  LPG Cylinder விலையானது 810 ரூபாய்யை தொட்டுள்ளது .


இந்த தொடர்ச்சியான விலைஉயர்வு  சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை  பெரிதும் பாத்தித்துள்ளது .


கடந்த டிசம்பர் மாதத்தில் மாநியமில்லாத cylinder விலையானது 710 ரூபையாக விலை நிர்ணயம்  செய்யப்பட்ட நிலையில்  டிசம்பர் மாதம் 4ம் தேதி ரூபாய் 25 அதிகரித்து ரூபாய் 735 ஆக விலையுயர்வு செய்யப்பட்டது  .அதன்   பிப்ரவரி மாதம் 15ம் தேதி  ரூபாய் 50 அதிகரித்து LPG Cylinder  விலையானது ரூபாய் 785ஆக  உயர்த்த பட்டது. .



அதன் பின்னர் தற்போது இந்த மாநியமில்லாத சிலிண்டர் விலையானது மேலும் ரூ 25 அதிகரித்து 810ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .

இவ்வாறு தொடர்ந்து cylinder விலையானது அதிகரித்தால் மக்கள் மறுபடியும்  பழைய வாழ்க்கைக்கே திரும்ப செல்லவேண்டிய நிலை வரலாம் .

 இது போன்ற தொடர் விளையேற்றம் இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்   பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படும். மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை அடியோடு மறந்துவிட கூடும் .




No comments:

Post a Comment