Friday, February 19, 2021

PF Account Forget password and Old number missing problem with solution


PF Account Forget password and Old number missing problem with solution :




Introduction :

இந்த பதிவில் நமது pf கணக்கினை Login செய்வதற்கு UAN மற்றும் password மிகவும் அவசியமான ஓன்று.

நம்மில் பலரும் அந்த password யை மறந்து விடுவது வாடிக்கையாகிவிட்டது.

Password மரந்துவிட்ட எப்படி எடுக்கவேண்டு என்ற குழப்பமும் பலருக்கு இருந்து வருகிறது இந்த பதிவில் அதை பற்றிய முழு தகவலை பார்க்கலாம்.

UAN Forget password :


நமது PF கணக்கின் UAN னின் password மறந்துவிட்டால் அதனை Forget password குடுத்து திருப்பி நம்மால் எடுக்க முடியும் ஆனால் அதற்க்கு உங்களின் கையில் நீங்க UAN Activation  செய்யும்போது கொடுத்த தொலைபேசி எண் கட்டாயம் இருப்பது அவசியம்.

பழைய தொலைபேசி எண் இருந்தால் நீங்கள் எளிதில் forget password குடுத்து எடுத்துவிட முடியும்.

மாறாக உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லாமல் இருந்தால் நீங்கள் forger password கொடுத்து அதன் பின்னர் உங்களின் பழைய தொலைபேசி எண் உங்களின் கையில் உள்ளதா என்கின்ற கேள்விக்கு No என்ற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் புதிய எண்ணினை பதிவு செய்து password யை reset செய்வதற்கு நீங்கள் உங்களின் pf கணக்கில் உங்களுடைய ஆதார் எண்ணினை அல்லது pan எண்ணினை கட்டாயம் இணைய்திருக்க வேண்டும் மாறாக நீங்கள் இந்த இரண்டு ஆவணங்களையும் இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களால் password யை reset செய்ய இயலாது.



அப்படி நீங்கள் ஆதார் அல்லது pan எண்ணினை இணக்கம் வில்லையென்றாளோ அல்லது நீங்கள் ஆதார் எண்ணினை UAN உடன் இணைத்த பின்னர் உங்களின் ஆதரில் மாற்றம் ஏதாவது செய்திருந்தால் உங்களால் புதிய எண்ணினை பதிவு செய்து password reset செய்ய முடியாது.

அப்படி நீங்கள் ஆதார் அல்லது pan எண்ணினை uan உடன் இணைக்காமல் இருந்து உங்களின் password  விட்டால் மேலும் பழைய தொலைபேசி என்னும் இல்லாமல் இருந்தால்

நீங்கள் உங்களின் password யை reset செய்வதற்கு joint declaration form யை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உங்களின் பெயர் பிறந்த தேதி ஆகியவைகளை திருத்தம் செய்ய படிவத்தை பூர்த்தி செய்து pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்னர் உங்களின் தகவல்கள் திருத்தம் செய்யப்பட்ட பின்னர்  நீங்கள் forger password கொடுத்து உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உங்களின் password யை reset செய்துகொள்ள முடியும்.

இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கமல் இருக்கவேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்களின் uan யை activation செய்த உடனே உங்களின் ஆதார் எண் மற்றும் pan எண்ணினை உங்களின் uan உடன் இணைக்க வேண்டும் இவ்வாறு இணைப்பத்தால் உங்களின் password மறந்தாலும் எளிதில் reset செய்துகொள்ள முடியும்.


2 comments:

  1. My UAN shows Delhi RO. How can I can go there. Am currently staying in Chennai

    ReplyDelete
  2. Bro bank account la name initial oda iruku. But UAN la initial ila. So name mismatch nu varuthu. Ena seiyanum bro

    ReplyDelete