Sunday, February 7, 2021

இனி Driving test இல்லாமலே Licence வாங்கலாம்.

 இனி Driving test இல்லாமலே Licence வாங்கலாம் மத்திய சாலை போக்குவரத்து துறை புதிய அறிவிப்பு.




Introduction :

தற்போது மத்திய சாலை போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாளை அமைச்சகம்  சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இத படி driving test இல்லாமலே Licence வாங்க முடியும்.ஆனால் ஒரு சின்ன கண்டிஷன் உள்ளது.

அதனை பற்றிய முழுதகவலை பார்க்கலாம்.

Driving Licence Apply without Driving test :


தற்போது Driving licence வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் வாகனத்தை வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஓட்டி கான்பித்தால் மட்டுமே Licence வழங்கப்படும்.



இந்த முறையினை மாற்றவும் வட்டார போக்குவரத்து துறை அலுவலக அதிகாரிகளின் முன்னர் வாகணத்தை ஓட்டி காட்டாமலும் இருக்கவும்.

மேலும் driving Licence வாங்கும் விதத்தில் உள்ள முறைகேடுகளை களையவும் திறமையான வாகன ஓட்டிகளை உருவாக்கவும் மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாளை துறை இணைந்து ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதன் படி நீங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற Driving school களில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து அங்கு வாகணத்தை ஓட்டி காட்டினால் மட்டும் போதும்.

அதன் பின்னர் நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வந்து உங்களின் driving licence யை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.



இதன் படி அனைத்து driving school களின் தரத்தை மேம்படுத்தவும் driving licence பெருவதில் இருக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும்.

இனி வரவிருக்கும் காலங்களில் அனைவரும் வாகணம் ஓட்டாமலே licence வாங்குவார்கள்.

நமது கருத்து :


ஏற்கனவே பல நபர்கள் வாகனம் ஓட்ட தெரியாமலே வாகனம் ஓட்டுவதற்கான licence யை வாங்கி பல விபத்துக்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த புதிய முறை நடை முறைக்கு வந்தால் பல நபர்கள் வாகனம் ஓட்ட தெரியாமலே பயிற்சி பெறாமலே licence வாங்கி விடுவார்கள்.

மேலும் இந்த விதிமுறை நடை முறைக்கு வந்தால் இன்னும் அதிகமாக விபத்துக்கள் ஏற்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.



மக்களின் பணத்தை பரித்து driving school களுக்கு வழங்கவே இந்த புதிய திட்டம் போல தெரிகிறது.

இந்த புதிய முறையினை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.

4 comments:

  1. நல்ல யோசனை. செயல்படுத்தலாம். ஆனால் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு கடுமையான விதிமுறைகளை வைக்க வேண்டும்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு
    ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு கட்டுப்பாடு மற்றும் பயிற்சி செய்யப்பட்ட நபரின் பயிற்சி விடியோ பதிவிறக்கி செய்யப்பட்ட வேண்டும் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு லஞ்சம் வாங்கினால் நிரந்தர தடை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும்

    ReplyDelete