IDFC First bank Easy EMI Card Apply with full process details
Introduction :
இந்த பதிவில் IDFC Bank Easy EMI card க்கு online வழியாக எப்படி விண்ணப்பிப்பது
என்பதை பார்க்கலாம்.
இந்த card ஆனது Bajaj EMI Card போன்று நம்மால் பயன்படுத்த முடியும்.
இதற்க்கு பிளாஸ்டிக் card ஏதும் வழங்கப்பட மாட்டாது.
Online virtual Card மட்டுமே வழங்கப்படும். இந்த card ற்க்கு தனியா card No
வழங்கப்படும் அந்த
card எண்ணினை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள electronics கடைகளில் ஏதேனும் பொருளை EMI ல் வாங்க விரும்பினால் வாங்கி கொள்ள முடியும்.
card எண்ணினை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள electronics கடைகளில் ஏதேனும் பொருளை EMI ல் வாங்க விரும்பினால் வாங்கி கொள்ள முடியும்.
Application Download link :
Easy EMI Card Apply process:
முதலில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்து Application யை
பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
அதன் பின்னர் application யை open செய்து அதில் உங்களின் மொழியை தேர்வு
செய்யவும்.
அதனை தொடர்ந்து உங்களின் Application ல் இடது பக்கம் மேலே கொடுக்கப்பட்டிருக்கும்
மூன்று கொடுக்களை தேர்வு செய்தால் உங்களுக்கு அதிகமான தேர்வுகள்
காண்பிக்கப்படும்.
அதில் my product என்கிற தேர்வினை தேர்வு செய்யவும். அதில் Easy EMI கட்டட என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் EMI card க்கு விண்ணப்பிக்கும் பக்கம் தோன்றும்.
இந்த card க்கு விண்ணப்பிக்க உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் மற்றும் pan எண்
மட்டும் இருந்தால் போதும்.
முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு otp மூலமாக verify
செய்துகொள்ளவும்.
அதன் பின்னர் உங்களும் pan எண்ணினை பதிவு செய்து அதன் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் ஆதார் card எண்ணினை பதிவு செய்யவும் அதனை தொடர்ந்து அதற்க்கு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் get otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு otp
அனுப்பப்படும் அதை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளவும்.
இப்போது உங்களின் EMI Card credit limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.
அதனை தொடர்ந்து உங்களின் emi card க்கான autopay setupe யை activate
செய்யவேண்டும் இதற்க்கு உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ifsc எண்ணினை பதிவு
செய்து உறுதி செய்துகொள்ளவும்.
இப்போது உங்களின் வங்கி கணக்கின் ATM card யை தேர்வு செய்து ATM card எண்ணினை
பதிவு செய்து உங்களின் autopay setup யை உறுதி செய்துகொள்ளவும்.
இப்போது உங்களின் card Activation செய்யப்படும். இதன் பின்னர் உங்களின் கணக்கினை
login செய்தால் உங்களின் கணக்கில் Easy pay card என்கிற தேர்வு நேரடியாக
காண்பிக்கப்படும் அதனை click செய்தால் உங்களின் card உங்களுக்கு
காண்பிக்கப்படும்.
Application Download link :