(EPFO) what is establishment Name ,Id, Address full details
தமிழ்
TN -என்பது உங்களின் PF கணக்கு பதிவு பதிவு செய்யப்பட்ட மாநிலத்தை குறிக்கும் .
நீங்கள் வேலை செய்யும் நிறுவனமானது எந்த மாநிலத்தில் பதிவு செய்ய பட்டுள்ளது என்பதை குறிக்கும்.
(இதன் மூலம் உங்க நிறுவனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்ய பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் )
/TAM /-
/TAM /-என்பது நீங்கள் பணிபுரியும் நிறுவனம் எந்த PF அலுவலகத்தில் பதிவு செய்ய பட்டுள்ளது என்பதை குறிக்கும் .
மேலும் இதில் கொடுக்க பட்டுள்ள முதல் மூன்று எழுத்துக்கள் உங்களின் pf அலுவலகம் எந்த பகுதியில் உள்ளதோ அந்த பகுதியின் பெயரில் முதல் மூன்று எழுத்துக்களாக இருக்கும் ,
உதாரணமாக -TAM என்பது தாம்பரம் என்ற ஊரை குறிக்கும் .
/0001234/
இது உங்கள் நிறுவனம் முறையாக pf அலுவலகத்தில் பதிவு செய்ய பட்டத்தை குறிக்கும் ,
இந்த எண்ணானது ஏழு இழக்க கொண்டதாக இருக்கும்.
இந்த எண்ணே உங்கள் நிறுவனத்தின் EST CODE ஆகும் ,
இந்த ஏழு இழக்க எண்ணினைக் கொண்டு உங்கள் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,பதிவு செய்யப்பட்ட விபரம் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் .
மேலும் இந்த எண்ணானது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனகளுக்கு பகிர்ந்தளிக்க படும் .
உதாரணமாக :
(0022327 என்ற என்னை தேடு பொறியில் பதிவு செய்து தேடினால் இந்த எண்ணில் எந்த எந்த நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த அனைத்து நிறுவங்களின் பெயர்களும் தெரியவரும் .
அதில் உங்கள் நிறுவனத்தின் பெயரினை தேர்வு செய்தல் உங்கள் நிறுவனம் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற முடியும் ).
EST EXTRA CODE /000/
EST Extra CODE -பதிவு எண்ணின் எண்ணிக்கை ஏழு இலக்கத்திற்கும் அதிகமானால் /000/ இந்த இடத்தில் குறிப்பிட படும் .
அவ்வாறு ஏழு இலக்கத்திற்கு மிகையாகாமல் இருந்தால் /000/ மூன்று முறை பூஜியம் பதிவு செய்ய படும் .
Member ID /64528/
இந்த என்னானது உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு கொடுக்க பட்டுள்ள உறுப்பினர் பதிவு எண்ணாகும் இந்த எண்ணெ உங்களின் pf கணக்கு எண்ணாகும் .
TN /TAM /0001234/000/67458
மேலே குறிப்பிட்டுள்ள எண்ணின் மூலம் உங்களின் UAN எண்ணினை தெரிந்து கொள்ள முடியும்
UAN
உங்களின் UAN எண்ணெய் பயன் படுத்தி உங்களின் PF கணக்கில் உள்ள இருப்பு தொகையை தெரிந்து கொள்ள முடியும் .
உங்களின் UAN முறையாக ACTIVATE செய்வதன் மூலம் உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த சேமிப்பு பணத்தை தெரிந்து கொள்வதோடு பணத்தினை வரும் காலங்களில் உங்களால் எடுத்து கொள்ள முடியும் .
உங்களின் UAN எண்ணினை ACTIVATE செய்திட உங்களின் பதிவு செய்ய பட்ட தொலைபேசி எண் மிகவும் அவசியம் .
உங்கள் UAN ACTIVATE செய்திட கீயிலே கொடுக்க பட்டுள்ள இணையதளத்தை பார்க்கவும் .
ENGLISH
(EPFO) what is establishment Name ,Id, Address full details
TN/TAM/0001234/000/67548
REGION --TN
TN - Its indicated Your PF account is a registered state
(TN-Tamil nadu)
Its indicate that the company you are employing is registered in any state.
(so that you can know which state your company is registered)
REGION OFFICE /TAM/
/ TAM / - Its indicated your company pf Registration office
The first three letters in the area where your pf office is located
The first three letters in the area where your pf office is located
For example, -TAM refers to Tambaram
Establishment /0001234/
This number is indicated on your PF account Establishment Id or
establishment Code.
This will indicate the company Name for your company to properly register at the pf office,
This number will lose seven, this number is EST CODE of your company,
You will be able to know all the registered details of your company's name with the loss of these seven.
And this number will be distributed to more than one company.
For example:
If I search for a search box in 0022327,
the names of all the institutions that have been registered by any number of companies registered in this number will be able to find your company name and get all the information about your company.
Establishment Extra code /000/
/000/---Its indicated ECT ID Extra code
EST CODE - If the number of the registration number is greater than seven digits / 000 / EXTRA Number is enter this area.
If the number is not exceeding seven digits zero / 000 / three times will be registered.
/67548/--- This number is Indicated your Member Id
This number is your pf account number
TN / TAM / 0001234/000/67458
You can know your UAN number by the above mentioned number
UAN
You can use your UAN Number to find the balance in your PF account.
By activating your UAN system, you can find out the total savings in your PF account and get the money in the coming period.
You need to register your UAN number to ACTIVATE to see your website.
THANK YOU