Instand personal Loan Up to 5lak using Paysense Application with download link
Introduction :
இந்த பதிவில் online வழியாக 5நிமிடத்தில் loan வாங்குவதற்க்கான ஒரு Application
பற்றிய முழுமையான தகவளை இந்த பதில் பார்க்கலாம்.
இந்த application வழியாக உங்களின் அவசர தேவைக்கு குறைந்தது 5000ரூபாய் முதல்
அதிகப்பற்றமாக 5லட்சம் வரையில் கடன் பெற முடியும்.
இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு பல்வேறு விதமான கட்டணங்களும்
பிடித்தம் செய்யப்படுகிறது. அவை அனைத்தையும் தற்போதைய பதிவில் பார்க்கலாம்.
Application Download Link :
Required Documents :
Aadhar Card,
Pan Card,
Shelf photos,
Bank account details,
Loan Amount :
இந்த application வழியாக குறைந்த பற்றமாக 5000ரூபாயும் அதிகப்பற்றமாக 5லட்சம்
வரையிலும் கடன் பெற முடியும்.
Loan Repayment Time :
இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த உங்களுக்கு குறைந்த
பற்றமாக 3மாதம் முதல் அதிகப்பற்றமாக 60 மாதங்கள் வரையில் வழங்கபடுகிறது.
உங்களுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு EMI செலுத்த முடியுமோ அதற்க்கு ஏற்றர் போல
நீங்கள் உங்களின் கால அவகாசத்தை தேர்வு செய்துகொள்ள முடியும்.
Eligible of this Loan :
இந்த application ல் நீங்கள் கடன் வாங்கவேண்டும் என்றால் குறைந்தது உங்களின் வயது
21 முதல் அதிகபற்றமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நீங்கள் டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பவறாக இருந்தால்
உங்களின் குறைந்தபற்ற மாத வருமானம் 18000ரூபாய்க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த இரண்டு நகரங்களை தவிர மற்ற நகரங்களில் வசிப்பவறாக இருந்தால் உங்களின்
குறைந்தபற்ற மாத வருமானம் 15000ரூபாய் இருந்தால் போதுமானது.
Application Download link :
Interest Rate :
இந்த application வழியாக நீங்கள் பெரும் கடனுக்கு உங்களிடம் பிடித்தம்
செய்யப்படும் வட்டி ஆண்டுக்கு குறைந்த பற்றமாக 16%முதல் அதிகப்பற்றமாக 36%
வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.
Processing fee :
இந்த application ல் நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு processing fee பிடித்தம்
செய்யப்படுகிறது.
இந்த application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு 2.5% வரையில் processing fee
பிடித்தம் செய்யப்படுகிறது.
Late payment Charges :
இந்த Application ல் நீங்கள் வாங்கும் கடனை அந்த குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த
தவறும்போது உங்களுக்கு late payment charges பிடித்தம் செய்யப்படுகிறது.
Late payment charges 500ரூபாய் மற்றும் 18%GST பிடித்தம் செய்யப்படும்.
Loan multiple purposes.
● Personal Loan for Marriage / Weddings
● Personal Loan for New / Used Car and Two-Wheeler
● Personal Loan for Education
● Personal Loan for Medical Emergencies
● Personal Loan for Consumer Durables
● Personal Loan for Credit Card Bills
● Personal Loan for Home Renovation
● Personal Loan for Travel
Loan Apply procedure :
இந்த application ல் loan வாங்கிட நீங்கள் முதலில் application யை download
செய்து அதனை open செய்யவும் அதன் பின்னர் உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம்,
உங்களின் தொழில், உங்களின் தற்போதைய முகவரி, உங்களின் மாத வருமானம் போன்ற தகவளை
பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களின் அணைத்து பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களையும் சோதித்து உங்களுக்கு கடன்
வாங்க தகுதி இருப்பின் உங்களுக்கான கடன் தொகை எவ்வளவு என்பதை கான்பிக்கும்.
அதில் உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.
உங்களின் கால அளவையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளவும் முடியும்.
உங்களுக்கு கடன் பெற புதிய cibil இல்லையென்றால் மீண்டும் அடுத்த 3மாதங்களுக்கு
பின்னர் விண்ணப்பிக்கவும்.
Note :
முடிந்த வரையில் online Application வழியாக கடன் பெறுவதை தவிர்க்கவும்.
Online Application மூலம் நீங்கள் பெரும் அணைத்து கடங்களுக்கு வழங்கப்படும்
வட்டியானது மிகவும் அதிகம்.
கந்துவட்டி என்று அழைக்கப்படும் அளவிற்கு அதிக வட்டி முடிந்த வரையில் online loan
பெறுவதை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment