ICICI வங்கி Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்
Introduction :
தனியார் வங்கியின் மிக முக்கியமான வங்கியாக பார்க்கப்படும் icici வங்கி
அதன் Credit card வாடிக்கையாளர்களுக்கு house Rent சேவையை பயன்படுத்த
கூடுதல் கட்டணத்தை தற்போது அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்
யை வெளியிட்டுள்ளது இதனை பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.
ICICI Credit card used to pay the house Rent Extra charges Applicable
தற்போது icici வங்கியின் credit card யை பயன்படுத்தி வீட்டு வாடகை கட்டணத்தை
வாடிக்கையாளர்கள் செலுத்தும்போது அவர்களுக்கு கூடுதலாக 1% கட்டணம் பிடித்தம்
செய்யப்படும் என்று icici வங்கி அறிவித்துள்ளது.
இதனால் icici credit card பயன்படுத்தி வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி
கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற அணைத்து வங்கிகளும் இந்த சேவையை இலவசமாக வழங்கி வந்த நிலையில் icici வங்கி
மட்டும் இந்த சேவை கட்டணத்தை அறிவிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டும் இல்லாமல் Credit card மூலம் வீட்டு வாடகை செல்லுத நாம் பயன்படுத்தும்
Application களான phonepe, Cred, paytm, mobikwik இதுபோன்ற Application கள் ஏற்கனவே rent
pay option யை பயன்படுத்த 1%முதல் 1.5% வரையில் கட்டண பிடித்தம் செய்து வருகிறது.
இந்த நிலையில் icici வங்கி கூடுதலாக இந்த சேவைக்கு 1% வசுழிப்பது இன்னும் இந்த
சேவை கட்டணத்தை உயர்த்துகிறது.
இதனால் இனி வரும் காலங்களில் நீங்கள் icici வங்கி credit card ல் இருந்து Rent
pay என்கிற தேர்வினை பயன்படுத்தி பணத்தை வங்கிக்கு transfer செய்தால் உங்களுக்கு
2% முதல் 2.5% வரையில் கட்டண பிடித்தம் இருக்கும்.
இதற்க்கு முன்னர் 100ரூபாய் கட்டணத்தில் நீங்கள் பணத்தை உங்களின் வங்கிக்கு
transfer செய்திருந்தால் இனி 200ரூபாய் செலவாகும்.
What reason for New charges Apply for rent pay
இந்த கட்டண உயர்வுக்கு என்ன காரணம் என்று icici வங்கி கீழ்கனும் காரணத்தை கூறி
விளக்கமாளித்துள்ளது.
Icici வங்கி இந்த கட்டண உயர்வுக்கு காரணமாக கூறியதாவது.
Credit card களை பயன்படுத்தும் ஒருசில வாடிக்கையாளர்கள் இந்த Rent pay என்கிற
option யை பயன்படுத்தி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அவர்களின் மற்ற தேவைக்காக
பணத்தை வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்து பயன்படுத்துகிறார்கள் இதனால்
வங்கிக்கு இழப்பு என்றும்
சாதாரணமாக நாம் credit card யை ATM machine ல் பயன்படுத்தி ஒரு முறை பணம் எடுக்க
3% கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால் இந்த Rent pay option யை பயன்படுத்தி Credit card ல் இருந்து வங்கிக்கு
பணத்தை Transfer செய்து எடுக்கும்போது எந்த ஒரு கட்டண பிடித்தமும் இல்லாமல்
வங்கியை ஏமாற்றி பணத்தை எடுப்பதாக்கவும் அதனால் இந்த கட்டண உயர்வை நடைமுறை
படுத்தியதாகவும் icici வங்கி தெரிவித்துள்ளது.
Icici வங்கியை தவிர மற்ற வங்கிகளில் இந்த சேவை முற்றிலும் இலவசம் என்பது
குறிப்பிடத்தக்கது.
இனி icici credit card யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் rent pay option யை
பயன்படுத்திம்போது கவனமாக இருக்கவும் உங்களுக்கு இனி கூடுதல் கட்டணம் பிடித்தம்
செய்யப்படுவது உறுதி.