Friday, January 20, 2023

Best Pay now Paylater and Personal Loan provide Application Cash e instant Loan full detailsLoa

Cash e Instant Personal Loan Application Review with App Download Link








Introduction :


இந்த பதிவில் cash e Credit Line மற்றும் Personal  Loan Application பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்துகொள்வோம் .

Cash e   Application ல் நீங்கள் Loan எடுக்கவேண்டும் என்றால் முதலில் Credit Line யை முதலில் விண்ணப்பித்து அதில் Approved வாங்கவேண்டும் அதன் பின்னர் நீங்கள் Loan க்கு விண்ணப்பிக்க முடியும் .

Application Download Link :



Credit Line : 


Credit Line என்பது PayNow Paylater யை போன்றது இதில் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட credit Limit கொடுக்கப்படும் அதனை பயன்படுத்தி நீங்கள் Amazon Flipkart , Big Basket, Apollo Pharmacy, Uber and Myntra, போன்ற Website மற்றும் Application களில் உங்களால் பொருட்களை வாங்க முடியும் .

அந்த Shopping இணையதளங்களில் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க உங்களிடம் பணம் இல்லாத நிலையில் Cash e Application ல் கொடுக்கப்பட்ட Credit Limit யை பயன்படுத்தி பொருளை வாங்க முடியும் .

நீங்கள் பொருளை EMI எடுக்க நினைத்தாலும் எடுக்க முடியும் இதற்க்கு பெயர் Product Purchase Loan என்று பெயர் .இந்த Credit Limit யை உங்களால் வாங்கி கணக்கிற்கு Transfer செய்ய முடியாது .

Personal Loan :

அடுத்தது Personal Loan .நீங்கள் Credit Line ல் Approved வாங்கிவிட்டிர்கள் என்றால் உங்களுக்கு கட்டாயம் Personal Loan Approved ஆகும் என்று எதிர்பார்க்கலாம் .


அதிகமான நபர்களுக்கு Credit Line  ல் 10000 ரூபாய் வரைக்கும் Approved ஆகிறது உங்களின் Cibil Score யை பொறுத்தே வழங்கப்படும் .


அதன் பின்னர் நீங்கள் உங்களின் Application ல் காண்பிக்கப்படும் Personal Loan ற்கு விண்ணப்பிக்கலாம் 

Loan Amount :   

இந்த Application ல் குறைந்தபற்றம் ரூபாய் 1000 முதல் அதிகப்பற்றமாக 4லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது .

உங்களின் Cibil Score யை பொறுத்து இந்த Loan ஆனது வழங்கபடுகிறது .உங்களின் Cibil Score 800 க்கும் அதிகமாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு அதிகமான Loan கிடைக்கும் என  எதிர்பார்க்கலாம்.


Loan Repayment Time :

நீங்கள் இந்த Cash e  Loan Application ல் எடுக்கும் Loan  திருப்பி செலுத்த குறைந்தது 3 மாதம் முதல் அதிகப்பற்றமாக 18மாதங்கள் வரையில் கால அவகாசம் வழங்கப்படும் .


Intrest Rate :

Cash e Application ல் நீங்கள் வாங்கும் கடனுக்கு உங்களுக்கு வட்டி விகிதம் ஆனது ஆண்டுக்கு 30.42% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது கிறிப்பிடத்தக்கது .


மேலும் Procressing Fee நீங்கள் எடுக்கும் Loan  Amount ல்   1.5% பிடித்தம் செய்யப்படும் அல்லது 500ரூபாய் பிடித்தம் செய்யப்படும் இதில் எது அதிகப்பற்ற தொகையோ அந்த தொகையானது பிடித்தம் செய்யப்படும் .


Personal Loan Eligibility :

இந்த Application ல் Loan வாங்க குறைந்தபற்ற  வயது  21 அல்லது அதற்க்கு மேல் இருக்க வேண்டும் .

உங்களின் மாத வருமானம் குறைந்த பற்றம் 12000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் இருக்க வேண்டும் .

உங்களின் மாத வருமானம் உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 
வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும் .

இவ்வாறு இருக்கும் பற்றத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம் .


Required Documets : 

1.உங்களின் புகைப்படம் 1
2.பான் கார்டு ,
3.தற்போதைய முகவரிக்கான ஆவணம் ,
4.வங்கி Last 3Month Statement ,
5.உங்களின் தொலைபேசி ஏன் மற்றும் மின்னஞ்சல் முகவரி ,

ஆகிய ஆவணக்கள் இருந்தால் போதுமானது .

Application DownLoad Link : 


மேலும் இந்த Loan க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ வை பார்க்கவும் 


No comments:

Post a Comment