Lazy Pay Express Personal Loan full details
Introduction :
இந்த பதிவில் Laypay PayNow PayLayter Application
à®®ுà®´ுà®®ையான தகவலை இந்த பதிவில் பாà®°்க்கலாà®®் .இந்த Application à®…à®±ிà®®ுகம்
செய்யுà®®்போது à®’à®°ு Laypay PayNow PayLayter Application ஆகவே
à®…à®±ிà®®ுகம் செய்யப்பட்டது .அதன் பின்னர் அதில் Credit Card à®…à®±ிà®®ுகம் செய்யப்பட்டது
.
அதன் பின்னர் RBI (Reserve Bank of India )வின் பூடககிய விதிà®®ுà®±ைகளின் காரணமாக
Credit Line என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் Credit Card தடை செய்தது .
அதன் பின்னர் வெà®±ுà®®் Laypay PayNow PayLayter மட்டுà®®ே செயல்
பாட்டில் இருந்த நிலையில் அதற்போது Express Cash என்கின்à®± புதிய Personal Loan
யையுà®®் தற்போது à®…à®±ிà®®ுகப்படுத்தியுள்ளது .
அவையனைத்து பற்à®±ிய தகவலை தற்போது பாக்கலாà®®் .
LazyPay Application Link :
Express Personal Loan :
தற்போது LazyPay Application ஆனது Express Cash என்கிà®± புதிய Personal Loan யை
à®…à®±ிà®®ுகம் செய்துள்ளது .இந்த Personal Loan யை வழங்குà®®் நிà®±ுவனமானது Pay U என்கிà®±
Finance Company இந்த loan யை வழங்குகிறது .
இந்த Application ல் அதிகப்பற்றமாக 5 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது .இதற்க்கு
எந்த à®’à®°ு பேப்பர் ஆவணங்களுà®®் சமர்ப்பிக்க தேவை இல்லை .
à®®ிகவுà®®் விà®°ைவாக உங்களுக்கு loan வழங்கப்படுகிறது .
à®®ுதலில் Express Cash என்கிà®± Loan யை தேà®°்வு செய்யவுà®®் .
அதன் பின்னர் உங்களின் தற்போதைய à®®ுகவரியின்
Pin Code பதிவு செய்யவுà®®் .அதன் பின்னர் உங்களின் தொà®´ில் வகையை பதிவு
செய்யவுà®®் .அதன் பின்னர் நீà®™்கள் திà®°ுமணம் ஆனவரா ?இல்லையா ?என்பதை பதிவு
செய்யவுà®®்.
அதன் பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் Terms And Condition க்கு tik செய்து
கீà®´ே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் Continue என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .
அதன் பின்னர் உங்களுக்கு Loan வாà®™்க தகுதியிà®°ுந்தால் உங்களின் Loan amount எவ்வளவு என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படுà®®்
இதன் பின்னர் உங்களின் EMI தொகையை தேà®°்வு செய்யவேண்டுà®®் .அதன் பின்னர் உங்களின்
KYC யை தேà®°்வு செய்யவேண்டுà®®் .
KYC பக்கத்தில் உங்களின் பான் card photos மற்à®±ுà®®் உங்களின் புகைப்படத்தை
பதிவேà®±்றம் செய்ய வேண்டுà®®் .அதனை தொடர்ந்து Continue.என்கிà®± தேà®°்வு செய்யவேண்டுà®®்
.
அடுத்தது உங்களின் personal Details தேà®°்வு செய்யவேண்டுà®®் .அதில் உங்களின் தந்தை பெயரை மட்டுà®®் பதிவு செய்யவேண்டுà®®் .
இத்துடன் உங்களின் Bank KYC நிà®±ைவு செய்யப்படுà®®் .
அடுத்தது உங்களின் வாà®™்கி கணக்கு கணக்கு தகவலை பதிவு செய்யவேண்டுà®®் .அதனை
தொடர்ந்து உங்களின் Loan திà®°ுப்பி செலுத்துவதற்கான Auto Repayment set-upயை
நிà®±ைவு செய்யவேண்டுà®®் .
இதன் பின்னர் இறுதியாக உங்களின் Esign verify செய்யவேண்டுà®®் இதனை நிà®±ைவு செய்த
பின்னர் உங்களின் loan தொகை உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுà®®் .
இந்த Loan யை பொà®±ுத்தவரையில் உங்களுக்கு Processing Fee பிடித்தம் செய்யப்படுà®®்
இந்த Processing பிடித்தம் செய்தது போக à®®ீதம் உள்ள தொகை உங்களின் வங்கி
கணக்கிà®±்கு அனுப்பப்படுà®®் .
à®®ேலுà®®் இது பற்à®±ிய தகவலை video வாக தெà®°ிந்துகொள்ள கீà®´ே உள்ள video வை பாà®°்க்கவுà®®்
.