Best PayNow PayLayer Application in 2023 with Application Download
Link
Introduction :
இந்த பதிவில் இந்த 2023ம் ஆண்டின் சிறந்த மற்றும் செயல்பாட்டில் உள்ள
Paynow Paylater Application கள் எவையெல்லாம் எபதையும் அதில் உள்ள சிறப்பு
அம்சங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
கடந்த 2022 ல் RBI ன் புதிய விதி முறைகளால் பல PayNow PayLater ,மற்றும் Credit Line ,போன்ற பல Application கள்
நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில்
இந்த 2023 ம் ஆண்டில் Active ல் இருக்கக்கூடிய Application கள் மற்றும் அவற்றின்
Download Link இங்கு தெரிந்துகொள்ளலாம் .
Paynow Paylater Application List in 2023
1.Paytm Post Paied PayNow PayLater :
Paytm Application ல் Paytm PostPaied என்கிற பெயரில் PayNow PayLter Option
உள்ளது இதில் உங்களின் தகுதிக்கு ஏற்ப உங்களுக்கு credit Limit
வழங்கப்படும் அந்த credit Limit யை பயன்படுத்தி பல விதங்களில் Pill Payment செய்ய
முடியும்.
இதில் உங்களுக்கு வழங்கப்படும் Credit Limit யை பயன்படுத்தி
உங்களால்
Mobile Recharge,
pill payment,
money transfer to bank account,
Amazon flipkart shoping, செய்ய முடியும்.
இந்த Application ல் மட்டுமே அணைத்து விதமான வசதிகளும் இலவசமாக வழங்கபடுகிறது.
இந்த payNow Paylater யை பயன்படுத்த நமக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் பிடித்தம்
செய்யப்படுவதில்லை.
Application Downloaed link :
2.mobikwik ZIP Paylater
அடுத்து இந்த 2023ல் சிறந்த paynow paylater மொபைவிக் Application வழங்கும் ZIP Paylater ஆகும்.
இந்த application ல் zip paynow Paylater மற்றும் zip loan கள்
வழங்கபடுகிறது.
இந்த Application ல் உங்களின் தகுதிக்கு ஏற்ப்ப Credit limit
வழங்கப்படும்.
இந்த credit limit யை பயன்படுத்தி
1. pill payment,
2. Mobile Recharge,
3. Utility pill payment, யை செய்ய முடியும்.
இது தவிர இந்த paylater ல் உள்ள credit limit யை உங்களின் வங்கி
கணக்கிற்கு நேரடியாக அனுப்ப முடியாது.
Application Downloaed link :
3.Zest Money Paylater:
அடுத்த சிறந்த paynow paylater Application Zest Money.
இந்த Application ல் உங்களுக்கு product loan மற்றும் cash loan paynow paylater
போன்ற அணைத்து வசதிகளையும் கொண்டுள்ளது இந்த Application.
இந்த application ல் கொடுக்கப்படும் payNow paylater யை பயன்படுத்தி
1.postpaied pill payment
2.utility pill payment யை மட்டும் செல்லுத முடியும் ,
Mobile Recharge செய்ய முடியாது.
மேலும் இந்த paynow paylater ல் வழங்கப்படும் credit limit யை உங்களின் வங்கி
கணக்கிற்கு நேரடியாக அனுப்ப முடியாது.
இந்த application ல் முதலில் product loan மட்டுமே வழங்கப்படும் அதன் மூலமாக
நீங்கள் amazon மற்றும் flipkart ல் எந்த 3000ரூபாய்க்கு அதிகமாக விலை கொண்ட எந்த
ஒரு பொருளையும் EMI ல் வாங்க முடியும்.
இந்த loan சரியாக செலுத்தும்போது உங்களுக்கு personal loan வழங்கப்படும்.
Application Downloaed link :
4.Free Charge PayNow PayLater :
இந்த Application ல் உங்களுக்கு வழங்கப்படும் credit limit யை பயன்படுத்தும்
1. Mobile Recharge,
2. Postpaied pill payment,
3. QR Code scan and pay,
4. Utility pill payment.
போன்ற payment யை செய்ய முடியும். Credit limit யை வங்கிக்கு நேரடியாக அனுப்ப
முடியாது.
Application Downloaed link :
5.Simple PayNow Paylater :
இந்த application ன் மூலமாக நீங்கள் அனைத்துவிதமான pill payment யையும் செல்லுத
முடியும்.
உதாரணமாக
1. Mobile Recharge
2.postpaied Pill payment,
3. ற்றவேல் ticket Booking,
4. Mithra shoping
5. Fast tag recharge,
போன்ற pill payment களை செல்லுதா முடியும்.
நீங்கள் பயன்படுத்தும் தொகையை திருப்பி செல்லுதா 30 நாட்கள் வரையில் வட்டியில்லா
கடன் வழங்கபடுகிறது.
Application Downloaed link :
6.Freo Paylater Application:
இந்த application ல் வழங்கப்படும் credit limit ஆனது அதிகபற்றமாக 5000ரூபாய்
க்குள் இருக்கும் இதில்
1.postpaied pill payment,
2. Utility pill payment,
3.gas booking,
4.QR Code scan and pay
போன்ற வசதிகள் உள்ளது mobile recharge வசதி இல்லை.
இந்த application credit limit யை amazon மற்றும் flipkart ல் பயன்படுத்த
முடியாது.
இந்த credit limit யை நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்ப முடியாது.
7. Flipkart Pay now PayLater :
Flipkart ல் paynow paylater வசதினது கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி
Flipkart ல் அணைத்து விதமான பொருட்களையும் வாங்க முடியும்.
இதற்க்கு அதிகபற்றமாக 30நாட்கள் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
மேலும் 3000 ரூபாய்க்கு அதிகமான பொருட்களை EMI மூலமாக வாங்கவும் முடியும் .
இதற்க்கு Processing feeமற்றும் பிட்டி பிடித்தம் செய்யப்படும்
இந்த PayNow PayLater யை பயன்படுத்தி Mobile Recharge Bill Payment காலை
செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .
Application Downloaed link :
8.Amazon PayNow PayLater :
Amazon ல் paynow paylater வசதினது கொடுக்கப்பட்டுள்ளது .இதனை
பயன்படுத்தி Amazon ல் அணைத்து விதமான பொருட்களையும் வாங்க முடியும்.
இதற்க்கு அதிகபற்றமாக 30நாட்கள் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
மேலும் 3000 ரூபாய்க்கு அதிகமான பொருட்களை EMI மூலமாக வாங்கவும் முடியும் .
இதற்க்கு Processing feeமற்றும் பிட்டி பிடித்தம் செய்யப்படும்
இந்த PayNow PayLater யை பயன்படுத்தி Mobile Recharge Bill Payment காலை
செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .
Application Downloaed link :
9.Aspire PayNow PayLater :
இந்த Application ஆனது Paylater மற்றும் Credit Card போன்ற
2விதமான வசதியினை வழங்கி வருகிறது .
இந்த Application மூலமாக நீங்க Pill Payment செலுத்த முடியும் .மேலும் QR Code
Scaner போன்ற தேர்வுகளும் உள்ளது .இதன் மூலமாக நீங்கள் எந்த ஒரு QRCode
யையும் Scan செய்து உங்களுக்கான pill Amount செலுத்த முடியும் .
மேலும் உங்களுக்கு நல்ல Cibil Score இருக்கும் பற்றத்தில் இந்த Application
Credit Card ம் வழங்கபடுகிறது
ஆனால் இந்த Paylater யை பயன்படுத்த கட்டணம் வசூலிக்க படுவது வருத்தமளிக்கிறது
.
Application Downloaed link :
10.AXIO PayNow PayLater :
இந்த Application மூலமாக நீங்கள் Pill Payment செலுத்த முடியாது .இந்த
Paylater ல் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடியாது .
இந்த Paylater Application ல் உள்ள பணத்தை பயன்படுத்தி நீங்கள் அந்த
Applicationl Product Shopping செய்ய முடியும் .
அது மட்டும் இல்லாமல் Electronics Device Travel Ticket Booking ,Home
Appliance போன்றவையை வாங்கவும் இதில் கொடுக்கப்படும் Limit யை பயன்படுத்த
முடியும் .
Application Downloaed link :
11.Paytail PayNow PayLater:
Paytail என்பது Offline Shopping செய்வதற்கான ஒரு சிறந்த Paylater
Application ஆகும்.
இந்த Application கொடுக்கப்படும் Credit Limit எந்த ஒரு pill Payment
செய்யவோ அல்லது Online Product Shopping செய்யவோ பயன்படாது .
Application Download Link
மாறாக இந்த Application ல் கொடுக்கப்படும் Credit Limit யை
பயன்படுத்தி உங்களின் அருகாமையில் இருக்கும் Paytail Application உடன் taiup
வைத்திருக்கும் கடைகளில் மட்டும் பொருட்களை வாங்க இந்த Application யை
பயன்படுத்த முடியும் .வேறு எங்கும் இதனை பயன்படுத்த முடியாது .
Paytail Application உடன் TaiUp இல்லாத கடைகளில் எந்த ஒரு பொருளையும் வாங்க
முடியாது .
இந்த credit Limit யை பயன்படுத்தி Offline shop களில்
electronics பொருட்களை EMI ல் வாங்க முடியும் .
12.Shopse Payanaow PayLater :
இந்த Application மூலமாக நீங்கள் ELCTRONICS பொருட்டாக்களை
EMI ல் No Cast EMI வாங்க முடியும் credit card ல் No Cast EMI ல் வாங்க
முடியும் .
Application Download Link
இது போன்ற Application ல் EMI யை நீங்கள் எந்த கடைகளில் பொருட்களை
வாங்குகிறிகளோ அந்த கடைகளில் உங்களின் credit card மூலமாக Emi செய்து தரப்படும்
நாம் நேரடியாக EMI எடுக்க முடியாது.
மேலும் எந்த ஒரு pill payment களை இந்த Application ல் pay செய்ய
முடியாது.
13.ePayLater :
e Paylater இந்த Application ஆனது சொந்த தொழில் செயவர்களுக்கு மட்டும் கடன்
வளங்களும் ஒட்டு சிறந்த application ஆகும். நீங்கள் சொந்த தொழில் செய்பவறாக
இருந்தால் உங்களின் தொழிலை மேற்கொள்ள தேவை படும்நிதி உதவியை இந்த Application
செய்கிறது.
App Download Link
அதிகப்பற்றமாக 25லட்சம் ரூபாய் வரையில் limit யை வழங்குகிறது நீங்கள்
பயன்படுத்தும் credit limit யை 14 நாட்களுக்கு வட்டியில்லாமல் கடன்
வழங்குகிறது.
14நாட்களுக்கு மேல் நீங்கள் பயன்படுத்திய credit limit யை திருப்பி
செல்லுதாமல் இருந்தால் வட்டி பிடித்தம் செய்யப்படும்.
இந்த Application ஆனது சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு
application .