How to Find Your Missing PAN Card Number
Introduction :
இந்த பதிவில் உங்களின் மறந்துபோன பான் என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பதை
பாà®°்க்கலாà®®் .
இந்த à®®ுà®±ையை பயன்படுத்தி நீà®™்கள் உங்களுடைய பான் எண்ணினை
கண்டுபிடிக்க உங்களிடம் ஆதாà®°் எண் மற்à®±ுà®®் ஆதாà®°் எண்ணுடன் இணைக்கப்பட்ட
தொலைபேசி எண் கையில் இருப்பது கட்டாயம் .
இந்த à®®ுà®±ையில் உங்களின் பான் எண்ணினை à®®ிகவுà®®் எளிà®®ையான à®®ுà®±ையில்
கண்டுபிடிக்கலாà®®் அதற்க்கு இந்த Application ல் 100 à®°ூபாய் கட்டணம் செலுத்த
வேண்டுà®®் என்பதையுà®®் கருத்தில் கொள்ளவுà®®் .
இப்போது எப்படி கண்டுபிடிப்பது ?என்பதை பாà®°்க்கலாà®®் .
How to Find My PAN Number :
இந்த à®®ுà®±ையில் உங்களின் பான் எண்ணினை கண்டறிய à®’à®°ு Application யை நீà®™்கள்
பதிவிறக்கம் செய்யவேண்டுà®®் அதன் à®®ூலமாகவே உங்களின் பான் எண்ணினை கண்டறிய à®®ுடியுà®®்
.
Application பத்திவிரக்கம் செய்யுà®®் Link கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது .
Application Download Link :
Application யை பதிவிறக்கம் செய்த பின்னர் அதனை ஓபன் செய்துகொள்ளவுà®®் .
அதன் பின்னர் உங்களுக்கு கீà®´ே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்à®±ுà®®் .
இதில் உங்களின் ஆதாà®°் எண்ணினை பதிவு செய்துகொள்ளவுà®®் அதன் பின்னர் கீà®´ே
கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®்
Continue என்கிà®± தேà®°்வினை தேà®°்வு
செய்யவுà®®் .
அதன் பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்à®±ுà®®் .
இப்போது உங்களின் பிறந்த தேதி மற்à®±ுà®®் உங்களின் பெயரை உங்களின் பான்
மற்à®±ுà®®் ஆதாà®°் எண்ணில் இருக்குà®®்படி பதிவு செய்துகொள்ளவுà®®் .
à®®ேலே கூறப்பட்டதுபோல அணைத்து தகவலக்கையுà®®் பதிவு செய்த பின்னர் கீà®´ே
கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் PAN NUMBER SHOW என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .
அதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பண்டறிவதற்கான கட்டணம் à®°ூபாய் 100யை செலுத்த
வேண்டுà®®் இதற்க்கு நீà®™்கள் phonepe gpay paytm போன்à®± எந்த à®’à®°ு application
à®®ூலமாகவுà®®் நீà®™்கள் செலுத்தலாà®®் .
கட்டணம் செலுத்திய பின்னர் கீà®´ே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்à®±ுà®®் .
இப்போது உங்களின் ஆதாà®°் எண்ணுடன் இணைக்கப்பட்டிà®°ுக்குà®®் தொலைபேசி எண்ணிà®±்கு à®’à®°ு
OTP எண் அனுப்பப்படுà®®் அதனை அதற்கென்à®±ு கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் கட்டத்தில்
நிரப்பவுà®®் .
இத்துடன் உங்களின் பான் எண்ணானது கண்டுபிடிக்கப்பட்டிà®°ுக்குà®®் இதனை எப்படி
பாà®°்க்கவேண்டுà®®் என்à®±ால் .
இப்போது à®®ேலே கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் படத்தில் à®…à®®்புகிà®°ி குà®±ிப்பிடுà®®் அந்த
தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®் .
இப்போது உங்களின் பான் காà®°்டு எண்ணானது உங்களுக்கு காண்பிக்கப்படுà®®் கீà®´ே
கொடுக்கப்பட்டதுபோல .
à®®ேலுà®®் இந்த தகவலை வீடியோ à®®ூலமாக தெà®°ிந்துகொள்ள கீà®´ே கொடுக்கப்பட்ட விடியோவை
click செய்யவுà®®் .