மீண்டும் 15 ரூபாய் உயந்தது சமயல் எறிவையுவின் cylinder விலை
Introduction :
மீண்டும் உயர்த்தப்பட்டது சமையல் எரிவாயுவின் விலை. பண்டிகை காலம் நெருங்கிய இந்த
சமயத்தில் மீண்டும் சமையல் எரிவாயு cylinder விலை உயர்த்தப்பட்டது சாமானிய மக்கள்
மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வருடத்தில் தொடர் விலையேற்றம் :
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சமையல் எரிவாயு cylinder விலையானது
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 305ரூபாய் வரையில் விலையேற்றம் பெற்றுள்ளது மக்கள்
மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற தொடர் விலையிற்றம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வண்ணம்
உள்ளது.
தற்போது பண்டிகை காலம் நெருங்கிய சூழலில் இதுபோன்ற விலையேற்றம் என்பது சாமானிய
மக்களுக்கு கவலையை ஏற்பாடுத்தும் வண்ணமே உள்ளது.
மீண்டும் 15ரூபாய் விலையேற்றம் :
கடந்த செப்டம்பர் மாதம் 900.50காசுக்கு விற்கப்பட்ட சமையல் cylinder விலையானது
தற்போது 15ரூபாய் மீண்டும் விலையிற்றம் பெற்று தற்போது 915.50 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையை பொறுத்தவரையில் சமையல் cylinder விலையானது 915.50 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் சமையல் cylinder விலையானது 902.50ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதே போன்று மும்பையில் சமையல் cylinder விலையானது 899ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சாமானிய மக்கள் நிலை :
தற்போது மோடி அரசானது ஒருபுறம் இலவச எரிவாயு இணைப்பினை வழங்கி மறுபுறம் சமையல்
எரிவையுவின் விலையை உயர்த்தி வருவது பெரும் வேதனையளிக்கும் வண்ணம் உள்ளது.
300ரூபாய் விலையேற்றம் என்பது சாமானிய மக்களை பொறுத்தவரையில் பெரிய தொகையாக
இல்லாமல் இருந்தாலும் 915ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும்.
சாமானிய மக்களின் ஒருநாள் வருமானமே 300ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் இந்த
சூழலில் 915ரூபாய் கொடுத்து சமையல் cylinder வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.
இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி cylinder விலையிற்றம் செய்வது மக்கள்
மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment