SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Introduction :
தற்போது SBI வங்கி ATM இயந்திரங்களில் குறிப்பாக பணம் deposit செய்யும்
இயந்திரங்களில் இருந்து பணம் அதிகம் திருடப்பட்டு வந்தது. மேலும் பல SBI
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் திருடப்பட்டு அதிகமான
புகார்கள் வந்த நிலையில் SBI Bank ஆனது அதன் பாதுக்காப்பை அதிக்கப்படுத்த
தற்போது எற்கனவே நடைமுறையில் இருந்த OTP திட்டத்தை 24*7 என்ற அளவில்
நடைப்படுத்தியுள்ளது.
24*7 OTP Option :
SBI Bank வாடிக்கையாளர்கள் SBI வங்கி ATM ல் இருந்து ஒரு முறை 10,000 ரூபாய்
மற்றும் அதற்க்கு அதிகமாக பணம் எடுக்க இரவு 8 மணி முதல் காலை 8
மணிவரையில் OTP முறையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற ஒரு திட்டத்தை
நடைமுறையில் உள்ளது .
இதன் மூலம் SBI வங்கி ATM Card யை பயன்படுத்தி ஏற்படும் திருட்டை தவிர்க்க
முடியும். என்று இந்த திட்டத்தை SBI வங்கி அறிமுகம் செய்தது.
தற்போது SBI வங்கி ATM மூலம் அதிகமான திருட்டு ஏற்படுகின்ற காரணத்தால் அந்த
திருட்டை தவிற்கும் வண்ணம் இந்த OTP திட்டத்தை அணைத்து நாட்களிலும் அணைத்து
நேரங்களிலும் நடைமுறை படுத்துவதாக முடிவெடுத்துள்ளது SBI வங்கி .
10,000 ரூபாய்க்கு மேல் எடுக்க OTP கட்டாயம்
நீங்கள் SBI வாடிக்கையாளறாக இருந்தால் இனி நீங்கள் 10,000 ரூபாய்க்கு மேல் ATM
இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் வங்கியுடன்
இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் கட்டாயம் தேவை.
நீங்கள் 10,000 ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமாக ATM ல் பணம் எடுக்கவேண்டும்
என்றால் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அந்த OTP
எண்ணினை ATM இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்களால் 10000 அல்லது
அதற்க்கு அதிகமான பணம் எடுக்க முடியும்.
இவ்வாறு OTP பயன்படுத்தி பணம் எடுப்பதால் தேவை இல்லாத திருட்டை தவிர்க்க
முடியும்.
உங்களிடம் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் இல்லாத நிலையில் 10000
ரூபாய்க்கு குறைவான பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.
நமது ATM card தொலைந்து போனால் அதனை உடனடியாக block செய்ய முடியது.அதற்குள்
நமது Card ல் இருந்து பணம் திருட்டு போய்விடும்.
இதனை தவிர்க்க இந்த OTP முறை மிகவும் உதவியாக இருக்கும்.
இனி SBI வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் OTP இல்லாமல் உங்களின் வங்கியில்
இருந்து 10000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.
இந்த முறையானது இனி அணைத்து நாட்களிலும் நடைமுறையில் இருக்கும் என SBI வங்கி
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment