Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online
Introduction :
இந்த பதிவில் Slice Credit card மூலமாக online ல் எப்படி பணம் சம்பாதிப்பது
என்பதை பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.
What is Slice Card :
Slice Credit card ஆனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக எந்த ஒரு கட்டணமும்
இல்லாமல் பயன்படுத்தும்(life time free credit card) ஒரு வகை credit card
ஆகும்.
இந்த card ல் ஏராளமான நன்மைகள் உள்ளது. மற்ற வங்கிகளில் வழங்கப்படும் credit card
யை விடவும் இந்த credit card ல் ஏராளமான கட்டணமில்லா சேவைகள் EMI வசதிகளும்
இந்த card வழங்குகிறது.
இந்த card ல் 5 மாதங்கள் வரையில் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பொருட்களை
online ல் பொருட்களை வாங்க முடியும்.
How to Apply Slice life time free Credit Card :
இந்த Free Credit Card -க்கு நீங்கள் Apply செய்ய விரும்பினால் கீழே
கொடுக்கப்பட்டுள்ள Videos வை பார்க்கவும் .
Application Download Link
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Link யை click செய்து Application யை Download
செய்து Install செய்துகொள்ளவும் .
மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code யை பயன்படுத்தி கொள்ளவும் .
Invite Code :HUNK171785
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code யை பயன்படுத்தி நீங்கள் Slice Credit Card க்கு விண்ணப்பித்தால் உங்களின் முதல் purchase செய்யும்போது உங்களுக்கு 300ரூபாய் வரையில் cash back கிடைக்கும் .
How to Earn Money :
Slice Credit Card ல் நாம் ஒருவரை Refferal செய்வதன் மூலமாக நமக்கு
அதிகப்பற்றமாக ஒரு நபருக்கு 300 ரூபாய் நம்மால் சம்பாதிக்க முடியும் .
இதற்கு முன்னர் வரையில் ஒரு நபர் நமது Refferal Code யை பயன்படுத்தினால்
அவருக்கு 500 ரூபாய் வரையில் அவரால் பணம் சம்பாதிக்க முடியும் .
நீங்கள் slice Credit Card Apply செய்து உங்களுக்கு Card Approved ஆனா
பின்னர் நீங்களுலும் மற்ற உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை invite
செய்து நீங்களும் சம்பாதிக்க முடியும் .
இப்போது உங்களின் Slice Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு
கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்றும் .
அதில் Get 300 Invite Friends Let's go என கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்தால் உங்களுக்கான Invite Link காண்பிக்கப்படும் .
அல்லது
இரண்டாவது சிறிய அம்புக்குறி காண்பிக்கப்படும் Profile Link யை தேர்வு
செய்யவும் அப்படி நீங்கள் தேர்வு செய்யும்போது உங்களுக்கு கீழே
கொடுக்கப்பட்டதுபோல Invite Link காண்பிக்கப்படும் .
அந்த பக்கத்தில் Invite friends என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் Invite Code யை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான தேர்வுகள் காண்பிக்கப்படும் .
மேலே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும் அந்தInvite Link யை பயன்படுத்தி உங்களின் நண்பர்கள் ஒருவர் Slice Card க்கு விண்ணப்பித்து Card Approved ஆக வேண்டும்.
அப்படி Card அப்படி Approved ஆனா பின்னர் உங்களின் நண்பர் எப்போது முதல்
purchase யை துவங்குகிறாரோ அப்போது உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Credit Card
ல் வந்து சேரும் .
Pay out Proof :
First Purchase on Slice Card
உங்களின் நண்பருக்கு Slice Card Approved ஆனா உடன் உங்களுக்கு
Notification உங்களுக்கு காண்பிக்கும் அதன் பின்னர் அவர் எப்போது அவருடைய
Slice Card யை பயனப்டுத்தி எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி அல்லது
ஏதாவது Pill Pay செய்தாலும் உங்களுக்கு 300 ரூபாய் உங்களின்
Slice Credit Card Credit செய்யப்படும் .
இந்த முறையினை பயன்படுத்தி நீங்கள் ஏராளமான பணத்தை சம்பாதிக்க முடியும்
.
Payment Transfer to Bank Account :
உங்களுக்கு
கிடைக்கும் இந்த பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer
செய்யவும் முடியும் .
உங்களின் Slice Card ல் உள்ள பணத்தை நீங்கள் உங்களின் Paytm Application மூலமாக Paytm Wallet Add
செய்து அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்துகொள்ள
முடியும் .
இந்த Application ல் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைப்பதன் மூலமாக
நீங்கள் அதிகமாக பணத்தை சம்பாதிக்க முடியும் .
மேலும் Slice Credit Card பற்றிய தகவலை தெரிந்துகொள்ள நமது
youtube channel
யை பின்தொடரவும் .
No comments:
Post a Comment