Friday, November 19, 2021

How to check PF account interest on your all working time

 How to check PF account interest on your all working time



Introduction :


தற்போது நமது pf கணக்கிற்கான வட்டி நமது pf கணக்கில் deposit செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி எவ்வளவு credit செய்யப்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது.

ஒவ்வொரு வருடமும் நமது PF கணக்கிர்க்கான interest எவ்ளோ credit செய்யப்பட்டந்து என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

How to check pf interest :


தற்போது நமது PF கணக்கிற்கான 2020 மற்றும் 2021 நிதியாண்டிற்க்கான (finanacial year )வட்டி (interest )கடந்த 14/11/2021 அன்று அனைத்து PF சந்தா தாரர்களுக்கும் அவர்களின் PF passbook ல் deposit செய்யப்பட்டது இதை எப்படி தெரிந்துகொள்வது?

1. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள link யை click செய்யவும்.

https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login

2. அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.


அதில் உங்களின் UAN மற்றும் Password களை பதிவு செய்து அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கணக்கிற்கான விடையை பதிவு செய்து login என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

3.இப்போது உங்களின் pf passbook பக்கம் login செய்யப்படும்.

அதில் உங்களின் member ID யை தேர்வு செய்யவும் .

இப்போது கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்
4. அடுத்ததாக மேலே கொடுக்கப்பட்ட படத்தில் கொடுக்கப்பட்டதுபோல ஒரு search box ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில் int என்று பதிவிட்டு search என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் அணைத்து நிதியாண்டிற்க்கான வட்டியையும் ஒரே நேரத்தில் உங்களால் பார்க்க முடியும். உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்.
 இப்போது உங்களின் PF கணக்கில் உங்களுக்கு credit செய்யப்பட்ட அனைத்து வட்டியையும் உங்களால் பார்க்க முடியும் .

 இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

No comments:

Post a Comment