Wednesday, November 10, 2021

Kotak Bank 811 Digital zero balance saving Account full Benifits and future

 Kotak Bank 811 Digital zero balance saving Account full Benifits and future


Introduction :


தற்போது அணைத்து வங்கிகளிலும் Zero Balance Saving கணக்கை நம்மால் வீட்டில் இருந்தபடியே துவங்க முடியும்.
ஆனால் அந்த கணக்கில் என்னென்ன பயன்கள் நமக்கும் கிடைக்கும் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

தற்போது மக்கள் பலரும் Zero balance saving கணக்கை துவங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி zero balance saving Account ல் அதிகமான வசதியை வழங்கும் ஒரு சிறந்த வங்கியின் zero balance account யை kotak bank ஆனது வழங்குகிறது.

இந்த பதிவில் kotak 811 Account ல் என்னேன்ன வசதிகள் மற்றும் பயன்கள் உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Kotak811 Account Open Link :



Benefit of kotak811 Account :


Zero balance Account No Maintanance fee:


Kotak811 Account யை பொறுத்தவரையில் எந்த ஒரு minimum Balance maintain செய்யவேண்டிய தேவை இல்லை.

நீங்கள் உங்களின் கணக்கில் உந்த ஒரு குறைந்த இருப்புதொகையை வைத்திருக்க வேண்டியதில்லை அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு எந்த வித கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டது.

இந்த Account முற்றிலும் zero balance Account என்பது குறிப்பிடத்தக்கது ,

Debit Card EMI :


Kotak811 கணக்கில் உங்களுக்கு வழங்கப்படும் ATM Card ல் உங்களுக்கு EMI ல் பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கபடுகிறது.

அதற்க்கு நீங்கள் இந்த வங்கியில் அதிகமான வரவு செலவு வைத்திருந்தால் உங்களுக்கு Debit Card EMI வசதி கிடைக்கும்.

மற்ற வங்கிகளில் இது அவ்வளவு எளிதில் பெற முடியாது. அல்லது இந்த வசதி zero balance கணக்கில் கிடைக்காது.



இந்த Debit Card EMI வசதியை பயன்படுத்தி நீங்கப் Flipkart, amazon போன்ற தளங்களில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும்.

இதனால் உங்களுக்கு Credit card வாங்கவேண்டிய தேவை இருக்காது.


Kotak811 Account Open Link :



Free Virtual ATM Card :


Kotak811 கணக்கில் உங்களுக்கு இலவசமாக virtual ATM card வழங்கப்படும். அதனை online shopping ல் பயன்படுத்தி கொள்ளவும் முடியும்.

Physical ATM Card வேண்டும் என்றால் 250ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் kotak bank Mobile banking Application யை பயன்படுத்தி Physical ATM Card க்கு விண்ணப்பிக்க முடியும்.

Credit Card Apply :



Kotak811 Account வைத்திருந்தால் போதும் அதன் மூலமாக நீங்கள் Credit card க்கு விண்ணப்பிக்க முடியும்.

உங்களுக்கு போதுமான cibil score இருந்தால் போதும் நீங்கள் விண்ணப்பித்தால் உங்களுக்கு credit card உடனடியாக Approved செய்யப்படும்.

Credit card விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் நீங்கள் இந்த கணக்கில் fixed deposit செய்து அதன் பின்னர் credit card யை பெரும் இன்னொரு வசதியும் இதில் உள்ளது .

Cheque Book Facilities :



Kotak811 Account ல் உங்களுக்கு cheque book வசதி வழங்கபடுகிறது.

உங்களுக்கு எத்தனை cheque book வேண்டும் என்றாலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த காசோலைல் ஒரு cheque leaf க்கு 3ரூபாய் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.

Kotak811 Account Opening Link :



Bank Branch Changes in Online :


Kotak வங்கியை பொறுத்தவரையில் உங்களின் Branch யை எப்போது வேண்டும் என்றாலும் online வழியாக மாற்றம் செய்துகொள்ள முடியும்.

 இதற்க்காக நீங்கள் வங்கியை நாட வேண்டிய தேவை இல்லை.

Kotak bank Mobile banking Application யை பயன்படுத்தி உங்களின் வீட்டில் இருந்தே மாற்றம் செய்துகொள்ள முடியும்.

மற்ற வங்கிகளில் இப்படி மாற்றம் செய்ய முடியாது குறிப்பிடத்தக்கது .

Online Loan Apply :


இந்த வங்கியில் ஒரு Zero balance Account இருந்தால் போது பலவகையான கடன் வசதியை பெற முடியும்.

இந்த வங்கியில் வழங்கப்படும் Loan கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

1. Home Loan,
2. Car loan,
3. Consumer Durable Loan,
4.Two Wheeler Loan,
5.personal Loan,

மேற்கண்ட அனைத்துவிதமான loan வசதிகளும் இந்த வங்கியில் வழங்கபடுகிறது.

Kotak 811 Account open link :

   
  👉👉  https://mdeal.in/c_vSVG4

Passbook Apply :


இந்த வங்கியை பொறுத்தவரையில் உங்களுக்கு Passbook தேவை பட்டால் உங்களின் branch bank ற்க்கு நேரில் சென்று அவர்களிடம் passbook வேண்டும் என்று ஊறிய காரணங்களை கூறினால் உங்களுக்கு passbook வசதியும் வழங்கப்படும்.

Free Demat Account :


இந்த Kotak811 கணக்கை பொறுத்தவரையில் உங்களுக்கு இலவசமாக Demat Account வழங்கப்படுகிறது.

இதுபோன்ற அனைத்துவிந்தாமான வசதிகளையும் kotak 811 Account ல் மட்டுமே பெற முடியும்.

நீங்கள் ஒரு சிறந்த Zero balance account open செய்திட நினைத்தால் Kotak811 Account யை துவங்குவது சிறந்தது.

Rate of Interest :

இந்த Zero balance  account ல் நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு ஆண்டுக்கு 3.5%வரையில் வட்டி வழங்கபடுகிறது.

இதற்க்கு முன்னர் 4%வழங்கப்பட்டு வந்தா வட்டிவிகிதம் தற்போது உள்ள கொரோனா நோய் தோற்றல் குறைக்கப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Bank account Charges :


இந்த வங்கியில்  ATM card Maintanance charges, sms charges பிடித்தம் செய்யப்படும்,

இது தவிர தேவை இல்லாத எந்த ஒரு கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் Account open செய்வது பற்றிய தகவளை தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.

No comments:

Post a Comment