Sunday, November 14, 2021

PF Account Interest Rate 2021 to 2021 New Update Notification

 PF Account Interest  Rate 2021 to 2021 New Update Notification







Introduction :

தற்போது நமது PF கணக்கில் 2020 மட்டும் 2021 நிதியாண்டிற்கான வட்டி பணத்தை வாடிக்கையாளர்களின் PF கணக்கில் வரவு வைப்பது   ஒரு முக்கியமான Tweet ஒன்றை EPFO தற்போது  அதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் 


PF Interest Rate


நமது PF கணக்கின் 2020 மற்றும் 2021 நிதியாண்டிற்கான  வட்டி விகிதம் எவ்வளவு என்பது குறித்த முக்கிய முடிவை ஏற்கனவே EPFO ஆனது வெளியிட்டுள்ளது .அதன்படி கடந்த 2019 - 2020 நிதியாண்டில் அதே வட்டிவிகிதத்தை தற்போதய நிதியாண்டிலும்  வழங்குவதாகம்  தற்போதைய நிதியாண்டில் வட்டிவிகிதம் 8.5%ஆகவும் வெளியிட்டுள்ளது .

PF Interest Deposit Date:

தற்போதைய நிதியாண்டு 2020 - 2021 ற்கான வட்டிவிகிதம் எப்போது நமது கணக்கில் வரவு வைக்கப்படும் என்று பலரும்  தற்போது அதுகுறித்த ஒரு முக்கியமான தக்கவளை EPFO வெளியிட்டுள்ளது .

அதன்படி வரும் 15.11.2021 திங்கள் கிழமையன்று அதற்கான வட்டிவிகிதம் 8.5% 6.47கோடி வாடிக்கையாளரின் PF கணக்கில் Deposit  செய்யப்படும்  புதிய tweet ஒன்றை வெளியிட்டுள்ளது .

 இது எந்த அளவிற்கு உண்மை என்பதை வரும் 15.11.20201 அன்று வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . 



No comments:

Post a Comment